இறை நேசர்கள்
இறை நேசர்கள் தத்துவக் கவிஞர் இ. பத்ருதீன் இறை நேசர்கள் ‘கலிமா’வில் வலிமார்களாக வாழ்பவர்கள் ! அந்த இறைநேசர்கள் ‘கஃபர்’ கப்பல்களாக அருட்கடலில் மிதந்து கொண்டு நயணங்களுக்குப் புலப்படாமல் நங்கூரம் போல் உயிர் வாழ்பவர்கள் ! ’பச்சைநிறமாக’ இருந்தால் பட்டென்று சொல்லிவிடலாம், காய்ந்தவை யாவுங் காயென்று ! ஆனால், பச்சை வாழைப் பழமட்டும் விதிவிலக்கு ! அதுபோல், மானிடருள் – மூச்சறுந்த மறுகணம் முடிவுகட்டிவிடலாம், பிணமென்று ! […]
Read More