இறையற்புதம்
தூணின்றி வானத்தை அந்தரத்தில் நின்றிடவேத் தாங்கும் நீதான் *ஆணின்றிக் குழந்தையை உருவாக்கிக் காட்டியதி னாற்றல் நீதான் நாணின்றி அம்பெய்திட முடியாது; உன்னன்பின்(றி) நானு மில்லை ஊணின்றி வாடுகின்றப் பயிரைப்போ லானேனே உன்னை நாடி பாலையில் வாழுகின்ற ஒட்டகத்தி லுன்னருளைப் பார்த்துக் கொண்டேன் சோலையில் விளைகின்ற பூக்களிலே யுன்னருளைச் சோதித் தேனே காலையில் எழுகின்றச் சூரியனி லுன்னாற்றல் காண லானேன் மாலையில் திரும்புகின்ற பட்சிகளி லுன்னன்பின் மாண்பைக் கண்டேன் பாதங்கள் மேலேயும் தலைகீ […]
Read More