புனித இரவும் புண்ணிய அமல்களும்
– முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஃபர் ஆலிம் பாஜில் மன்பயீ – புனித ரமளானின் ஒவ்வொரு இரவும் பாக்கியம் நிறைந்த இரவுகள் தான். அதிலும் குறிப்பாக புனித “லைலத்துல் கத்ரு” இரவு புனிதமும் புண்ணியமும் பாக்கியமும் நிறைந்த இரவாகும். “நிச்சயமாக நாம் இந்தக் குர் ஆனை (கண்ணியமிக்க) லைலத்துல் கத்ரு என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம். நபியே கண்ணியமிக்க இரவின் மகிமையினை நீர் அறிவீரா? ‘கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் […]
Read More