துபாய் முதுவை சங்கமம் 2011 : தலைமை இமாம் வாழ்த்து
துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் 30.12.2011 வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் முதுவை சங்கமம் 2011 சிறப்புற நடைபெற துஆச் செய்வதாக முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் மௌலவி எஸ். அஹமத் பஷீர் சேட் ஆலிம் தெரிவித்துள்ளார். குல்பர்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் இத்தகவலை இணைய வழியே தெரிவித்தார். முதுகுளத்தூர் தெக்கூர் பெண்கள் பள்ளிவாசல் கட்டிடப்பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவுறும். அப்பணி நிறைவுற்றதும் பள்ளி திறப்பு விழாவில் அமீரக ஜமாஅத் […]
Read More