வீடென்று எதனை சொல்வீர்…?
வீடென்று எதனை சொல்வீர்…? – இப்னு ஹம்துன் ஃபக்ருதீன் வீடென்று எதனை சொல்வீர்…? என்னடா மாலன் கவிதை தலைப்பாக இருக்கிறதே என்று பார்க்க்கிறீர்களா? ஒரு பிரபல இணைய மடலாற்குழுமத்தில் வீடு என்ற தலைப்புக்கேற்ப நண்பர் இப்னு ஹம்துன் எழுதிய கவிதை இது.. இங்கே பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.. * வீடென்ப வீடில்லை; வீடென்று சொன்னாலே ஓரமைதி மனதுள்ளே குடைவிரிக்கும் இவ்வுலகில் கூடொன்றில் பறவையினம் கொள்கின்ற மனமகிழ்ச்சி; குளக்கரையின் தென்றல்போல் குளிர்ச்சியினை மனங்காணும் தேடல்கள் வீட்டுக்கே! தெள்ளியநல் […]
Read More