ரமளான்

  ( ஆலிம் புலவர் எஸ். ஹுஸைன் முஹம்மது )   ரமளான் பிறை வானில் தெரிந்தது பேஷ் இமாம் தொழுகையை முடித்து ஸலாம் கொடுக்கத் திரும்பினார் முன் வரிசையில் எல்லாமே புதுமுகங்கள் !   தெருத்தெருவாக தப்ஸ் அடித்து மக்களை ஸஹருக்கு எழுப்பிவிட்ட பக்கீர்ஷா வீட்டிற்குள் போய் உறங்கினார் நோன்பு பிடிக்காமல் !   வாழ்நாளில் ஒரு நோன்பு கூட பிடித்திராத மர்ஹூம் ஊனா மூனாவின் நினைவாக அவர் மகன் நோன்பு திறக்க நோன்புக் கஞ்சி […]

Read More

சட்ட விரோத பரிசு வாங்காதீர்

( மாண்புமிகு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் புது டெல்லி, இந்திய இஸ்லாமிய கலாச்சார மையம் உரை ) என் தந்தை ஜனாப் அவல் பக்கீர் ஜெயினுலாபுதீன் சிறிய வயதில் ஒரு படிப்பினை கற்று தந்தார். நாடு விடுதலையடைந்த நாட்கள் ராமேஸ்வரம் பகுதியில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. பஞ்சாயத்து உறுப்பினராக வெற்றி பெற்ற தந்தையார், அதே நாளில் ராமேஸ்வரம் பஞ்சாயத்து போர்டு தலைவராகவும் தேர்வு பெற்றார். 30,000 மக்கள் எண்ணிக்கையில் அமைந்த அழகிய தீவு ராமேஸ்வரம். மதம் சார்ந்து அவர் […]

Read More

இனிய திசைகள் – மே 2012 ( மே 15 – ஜுன் 14, 2012 )

இனிய திசைகள் – மே 2012 ( மே 15 – ஜுன் 14, 2012 ) http://www.mudukulathur.com/?p=9792 http://www.mudukulathur.com/ முஸ்லிம்களுக்கு முக்கிய அறிவிப்பு பார்வை – அதிரை அருட்கவி முஹம்மது தாஹா இந்திய குடியரசுத் தலைவர் முஹம்மது ஹமீது அன்சாரி ? – சேமுமு நெஞ்சம் மறப்பதில்லை : சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது ஊடகப் பார்வை : குடியரசுத் தலைவரின் முன்னுதாரணம் ! – செந்தமிழன் பிஜேபி தலைவருக்கு 4 ஆண்டு தண்டனை […]

Read More

லோக்பாலா? “வீக்பாலா?”

இனிய திசைகள்- ஜன.2012 தலையங்கம் தலையங்கம் லோக்பாலா?  “வீக்பாலா?” ——————————————————- லோக்பால் மசோதா 1968ஆம் ஆண்டு முதல் பொதுவாக விவாதிக்கப்பட்டு வந்ததே தவிர நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குக் கூட எடுத்துக் கொள்ளப்படாமல் காலம் கடத்தப்பட்டுக் கொண்டே வரப்பட்டது.43 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 டிசம்பரில் நிலைக்குழு வரை கொண்டு செல்லப்பட்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்கள் அவையில் நள்ளிரவுவரை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டு விட்டது. லோக்பால் மசோதாவைத் தயாரித்த நிலைக்குழுவின் தலைவர் அபிஷேக் சிங்வி மக்களவையில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ‘மத்திய […]

Read More