பரமக்குடி : அமித்ஷா பதவி விலக வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

பரமக்குடி : அமித்ஷா பதவி விலக வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தி நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கோரி பரமக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட க் குழுவின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் என் எஸ் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.  டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை கிண்டலாகப் பேசி இழிவு படுத்திய இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக […]

Read More