இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள் — தமிழ் வளர்ச்சித் துறை கருத்தரங்கில்,நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!

இந்தியாவிலேயேதமிழ்நாட்டில் மட்டும்தான்எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.———————————தமிழ் வளர்ச்சித் துறை கருத்தரங்கில்,நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!———————————— தமிழ்நாடு அரசின் சென்னை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழி சட்ட வாரம் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக கலையரங்கில் நடைபெற்றது. வாரம் முழுவதும் நடைபெறும் ஆட்சி மொழி சட்ட வார நிகழ்வின் முதல் நாள் நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் முனைவர் ந. அருள் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குனர் […]

Read More

இதுவே எனது இந்தியா

  ( முதுவைக் கவிஞர். அ. உமர் ஜஹ்பர் )   இது எனது இந்தியா ! எனது இந்தியாவை எண்ணிப் பார்க்கிறேன் ! இன்றோடு இந்த இடத்தில் இருபத்து ஆறாம் தடவையாக நின்று பார்க்கிறேன் !   ‘குடிமக்கள் அரசாளும் குதூகலத் திருநாடு என் நாடு !”   மன்னர்கள் ஆளுகின்ற நாட்டில் எல்லாம் – ஒருவனே ராஜா ! மக்களாட்சி செலுத்துகின்ற எனது மண்ணில் இங்கு பிறந்தவன் எல்லாம் ராஜா ! ஆம் ! […]

Read More

இந்தியாவில் 20 வயதாகும் இ-மெயில்

இ-மெயில் இல்லாத உலகை நாம் நினைத்துப் பார்க்கவே முடியாது. குறிப்பாக அலுவலகங்களில் பெரும்பாலான தகவல்கள் மற்றும் அறிக்கைகள் போன்றவை இ-மெயில் மூலமாகவே செய்யப்படுகின்றன. அந்த அளவிற்கு இ-மெயிலின் பயன்பாடு மிகவும் அதிகமாயிருக்கிறது. தற்போது அந்த இ-மெயிலுக்கு 41 வயதாகி இருக்கிறது. 40 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த ரேய் தாமிலின்சஎன் என்பவர் முதன் முதலாக இ-மெயிலை அனுப்பினார். 1971 அக்டோபரில் தாமிலின்சன் இரண்டு கணினிகளுக்கு இடையே செய்தியை அனுப்பும் சாப்ட்வேரை உருவாக்கினார். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்புதான் […]

Read More

உங்களுக்கு இந்தியா வேண்டுமா ? வேண்டாமா ?

12.2.2012 அன்று சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை.  ___________________________  அவன் கொடுப்பதை குடிக்க வேண்டும்,  அவன் தருவதை படிக்க வேண்டும்,  நம் தினச்சாவு கூட – இனி  அணுச்சாவாகவே அமைய வேண்டும்  எனும் அமெரிக்க திமிரின்  ஆதிக்க குறியீடே,  கூடங்குளம் அணு உலை !  போராடும் தமிழகத்தின்  ஒரு பகுதியாக இக்கவியரங்கம்…  அனைவர்க்கும் வணக்கங்கள்.  ***  இடிந்தகரை உணர்ச்சிகள்  ஒரு கவிதைக்குள் அடங்குமா ?  தெக்கத்தி […]

Read More

இந்திய சட்டத்துறையில் ஷரீஅத் சட்டத்தின் பங்களிப்பு

           ( வழக்கறிஞர் நீடூர் அல்ஹாஜ் ஏ.எம். சயீத் )    (நபியே) உண்மையான இவ்வேதத்தை நாம் தான் உம்மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே நீர் அல்லாஹ் இறக்கிய இ(வ் வேதத்)தைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியும். மெளட்டீகக் காலத்து சட்டங்களையா இவர்கள் விரும்பிகின்றனர். மெய்யாகவே நல்லுறுதி பூண்ட மக்களுக்கு அல்லாஹ்வை விட அழகான தீர்ப்பளிப்பவர் யார்?  – திருக்குர்ஆன் 5:48-50.      திருக்குர்ஆன் […]

Read More

மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி

1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும். ‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் […]

Read More