கவிதை உறவு இலக்கிய இதழ் சார்பில் கவிதை, கட்டுரை, குறுநாவல், குறும்படங்களுக்கான போட்டி

கவிதை உறவு இலக்கிய இதழ் சார்பில் கவிதை, கட்டுரை, குறுநாவல், குறும்படங்களுக்கான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளன.   சிறந்த நூல்கள் மற்றும் குறும்படங்களுக்கு மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.   மரபுக் கவிதை, புதுக்கவிதை, மனிதநேயம் மற்றும் வாழ்வியல், சிறுகதை, இலக்கிய கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள், குறுநாவல்கள், நாவல்கள், கல்வியியல், இளைஞர் நலம், நாடகம், குறும்படங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடைபெறும்.   நூல்கள் 2012-ல் வெளியானவையாகவும், குறும்படங்கள் 2012-ல் தயாரிக்கப்பட்டவையாகவும் இருக்க வேண்டும். […]

Read More

கணியம் மின்னிதழ் – இதழ் 7

‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இம்மாத வெளியீடு – http://www.kaniyam.com/release-07/ கணியம், இப்போது உபுண்டு பயனர் அனைவரையும் எளிதில் சென்றடையும் வகையில் Ubuntu Software Center -ல் சேர்க்கப்பட்டுள்ளது. இது, கணியம் குழுவினரின் தொடர்ந்த, மாபெரும் உழைப்பிற்கு கிடைக்கும் பரிசே ஆகும். கணியம் இதழ் வெளியீடை தொடர்ந்து நடத்தி வரும் எழுத்தாளர்களுக்கும் உற்சாகப்படுத்தி வரும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள். கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், […]

Read More

3 அரிய நூல்கள் + 12 தாய்மொழி இதழ்கள் …..

கா.சுப்பிரமணியம் அவர்களின் இலக்கிய வரலாறு மாணவர்கள் படித்து உணருவதற்குரிய அரிய நூல் வடுவூர் கே. துரைசாமி எழுதியுள்ள மங்கையர் பகட்டு அகவற்பா நாடகமும், கும்பகோணம் வக்கீல் நாவலும் அரிய நூல்கள். இவை ஈரோடு நண்பர் அன்போடு அளித்தவை. அடுத்த தலைமுறைக்கும் பயனாக உதவிய அவருக்கு என் பணிவான வணக்கங்கள். நாள் ஒரு நூல் – வரிசை எண் 3325 – தாய்மொழி (13), த. பாஸ்கரன், திருவூர் (பிப்03) 3324 – தாய்மொழி (12), த. பாஸ்கரன், […]

Read More

அபுதாபியில் பிறைமேடை இதழ் அறிமுக நிகழ்ச்சி

அபுதாபி : அபுதாபியில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் பிறைமேடை மாதமிருமுறை இதழ் அறிமுக நிகழ்ச்சி மற்றும் முதுவை பிரமுகர் ஆர். பக்கீர் முஹம்மதுவுக்கு 24.09.2010 வெள்ளிக்கிழமை மாலை கிங்ஸ்கேட் ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்விற்கு அபுதாபி பகுதி பொறுப்பாளர் ஏ.எஸ். பாட்சா தலைமை வகித்தார். சுல்தான் சையது வரவேற்புரை நிகழ்த்தினார். பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் பிறைமேடை மாதமிருமுறை இதழ் குறித்த அறிமுகம் செய்து வைத்தார். பிறைமேடை இதழ் வேலூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற […]

Read More