நூல் முகம் : முஸ்லிம் தமிழ் வீரக்கவிதை – ஆய்வு
தொன்மைத் தமிழகத்தில் புராணங்கள், பாரம்பரியக் கதைகள் பாடல்களாகப் பாடப்பெற்று மக்களது செவிக்கும், சிந்தனைக்கும், விருந்தளித்தல். ஆற்றுப்படுத்துதல் தொன்று தொட்டு இருந்திருக்கிறது. இஸ்லாமியச் சித்தாந்தம் ஏற்று வாழ முனைந்த மக்கள் முந்தைய செவிவழிப்பெற்ற பாடல்கள் வடிவில் இஸ்லாத்தை அறிய நாட்டம் கொண்டுள்ளனர். அவர்கள் தேட்டம் நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய வரலாறு நபியவர்கள் நபி (ஸல்) குடும்பத்தினர். தோழர்கள் போராட்ட வாழ்வு போர் அரபி மொழியில் பாடல் வழிக் கதைகளாகப் படைத்திருந்துள்ளனர். அவை தமிழக முஸ்லிம்களுக்கு அறிமுகம் […]
Read More