முதுகுளத்தூரில் ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
முதுகுளத்தூரில் ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 400 க்கும் மேற்ப்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் தங்களின் கோரிக்கையான தேசிய தலைவர்கள் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களையும் சுதந்திர போராட்ட வீரர் ஆன்மீகவாதி பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் அவர்களையும் நெல்லையில் நடந்த பொது கூட்டத்தில் செந்தில் ராஜன் என்பவர் இழிவாக பேசியதை கண்டித்தும், அந்த நபரை உடனே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது […]
Read More