முனைவர் மு.பழனியப்பன், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை, திருக்குறளின்கவிதைவடிவம்செறிவானது. அதன்சொற்கட்டமைப்புக்குள்தத்தமக்கானபொருளைக்கற்பவர்கள்பொருத்திக்கொள்வதற்குபலவாய்ப்புகள்உள்ளன. திருக்குறள்காட்டும்பொதுப்பொருள்,சிறப்புப்பொருள்,தனிப்பொருள்,தொனிப்பொருள்என்றுஅதற்குப்பொருள்காணப்பெருவழிகள்பலஉள்ளன. அறிவியல்சார்ந்தும்அறவியல்சார்ந்தும்பொருளியல்சார்ந்தும்தத்துவம்சார்ந்தும்பண்பாட்டியல்சார்ந்தும்மொழியியல்சார்ந்தும்மரபியல்சார்ந்தும்பலகோணங்களில்திருக்குறளைஆராய்வதற்குவழிவகைசெய்துவைத்துள்ளார்வள்ளுவர். அவரின்குறுகத்தரித்தகுறளேவிரிவானபொருள்புரிதலுக்குத்துணைநிற்கிறது. திருக்குறளின்இருஅடிகளைவிரிக்கலாம். ஒருஅடியைவிரிக்கலாம். ஒருசொல்லைவிரிக்கலாம். இப்படிவிரிந்துகொண்டேபோகின்றபோதுதிருக்குறளுக்குதரப்பெறுகின்றபொருள்கடல்போல்விரிந்துபடிப்பவர்முன்நிற்கின்றது. திருக்குறள்கருத்துக்களைஉளவியல்அடிப்படையில்விரித்துக்காணமுனைவர்அர. வெங்கடாசலம் முயன்றுள்ளார். அவரின்திருக்குறள்புதிர்களும்தீர்வுகளும்-ஓர்உளவியல்பார்வைஎன்றநூல்இத்தகுமுயற்சியில்சிறப்பானஇடத்தைப்பெறுகின்றது. உளவியல்அடிப்படையில்அமைந்தவிரிவுரைஎன்றஅடிப்படையைஅர. வெங்கடாசலம்அவர்கள்இந்நூலில்சுட்டியிருந்தாலும்வள்ளுவஆன்மீகம்என்றதனிப்பாதையைஅவர்இந்நூலுக்குள்கொண்டுவந்துச்சேர்த்திருக்கிறார். ~~திருவள்ளுவர்மனிதனின்இவ்வுலகவாழ்க்கைஒருபயிற்சிக்காலம்என்றுகூறுகிறார். எதைப்பற்றியபயிற்சி? மனிதனின்ஆன்மாவைப்கடவுளர்உலகுபுகுவதற்குப்பக்குவப்படுத்தும்பயிற்சி. மனிதனின்உயிர்அல்லதுஆன்மாகடவுளர்உலகினைஅடைந்துபேரானந்தத்தைஅடையவேண்டுமெனில்அதுஅதற்குத்தன்னைப்பக்குவப்படுத்திக்கொள்ளவேண்டும். திருக்குறள்முழுவதும்கூறப்படும்அறவழிகளைக்கடைபிடித்துவாழ்ந்தால்ஒருவனுடையஆன்மாஅவ்வாறானசெம்மையைஎய்தும். இவ்வுலகமும்பொருள்களும்அப்பயிற்சிக்கானகளங்களும்பொருள்களுமாகும். || (ப.134) என்றுவள்ளுவஆன்மீகத்தைத்தெளிவுபடுத்துகிறார்அர. வெங்கடாசலம். மனிதன்பயிற்சிக்காலத்தில்வாழ்கிறான். அவன்பயிற்சிக்காலத்தில்பயிலவேண்டியநூல்,பாத்திட்டம்திருக்குறளாகஇருக்கவேண்டும். அப்படிஇருந்தால்மனிதஆன்மாதற்போதுஉள்ளநிலையைவிடமேன்மையானநிலையைஅடையும்என்பதேஇந்நூல்தரும்உண்மையாகும். அவர்வார்த்தைகளிலேயேசொல்லவேண்டுமானால்~~விண்ணுலகவாழ்க்கைக்குத்தகுதிபெறமண்ணுலகவாழ்க்கைஒருபயிற்சிக்களம்! திருக்குறளில்வரும்1330 குறட்பாக்களும்பயிற்சிக்கானசிலபஸ். இதுதான்திருக்குறளின்பொருள்.|| (ப. 136) என்பதுஇந்நூலாசிரியரின்வாய்மொழி. திருக்குறளைஇளைஞர்களிடத்தில்கொண்டுசேர்க்கவேண்டும்என்றுஆசிரியர்எண்ணுகிறார். ~~திருக்குறள்வாழ்க்கைத்திறன்களைக்கற்பிக்கும்ஓர்அற்புதமானநூல். மதங்களுக்கு அப்பாற்பட்டஆன்மீகக்கல்வியைத்தரும்நூல். தமிழ்இளைஞர்களுக்குமிகச்சிறுவயதிலேயேதிருக்குறளோநெருங்கியஉறவைஏற்படுத்திவிட்டால்அவ்வுறவுஅவர்களைஅறவழியில்நடத்தும்||( ப. 149) இவ்வகையில்திருக்குறள்காட்டும்ஆன்மீகவாழ்வினைதிருக்குறளில்இடம்பெறும்ஐநூறுதிருக்குறள்களுக்குமேல்எடுத்துக்காட்டிஇவர்திருக்குறளைச்செழுமைப்படுத்தியுள்ளார். அர. வெங்கடாசலத்தின்வழியில்இந்தச்சமுகம்திருக்குறளைஎண்ணினால்ஒன்றேகுலம்ஒருவனேதேவன்என்றஎல்லையில்படிப்போர்அனைவரும்வள்ளுவக்குடியினராகஆகிவிடுவோம். தமிழ்மொழிஅழியும்தருவாயில்இருக்கிறதுஎன்றுஆய்வாளர்கள்கூறும்போதுமனம்வருந்துகிறது. ஆனால்சாதியும்மதமும்இன்னும்சிலகாலத்தில்இல்லாமல்போய்விடும்என்றுகணிப்பாளர்கள்குறிப்பிடுகின்றபோதுஉள்ளம்இப்போதேமகிழ்கிறது. அப்படிஒருசாதி, […]
Read More