தலைவரின் ஆணையை நிறைவேற்றிய தொண்டர்…!

தலைவரின் ஆணையை நிறைவேற்றிய தொண்டர்…! அன்றைய யுத்தம் இஸ்லாமிய சேனைக்கு பலத்த இழப்பு. இச் சமயம் எதிரிப் படையிலிருந்து இருவர் வேகமாக இஸ்லாமிய முகாமை நோக்கி வெறி கொண்டவர்களாக ஆயுதங்களோடு விரைவாக வந்து கொண்டிருந்தனர். இதனை அண்ணல் நபிகளார்(ஸல்) அவர்கள் கவனித்து விட்டார்கள்.உடனே அருகிலிருந்த ஸஅத் பின் அபி வக்காஸ்(ரலி) அவர்களிடம் ஸஅதே அவர்களை நோக்கி அம்பை எய்துவீராக என்றார்கள். ஸஅத் (ரலி) அவர்கள் அப்போதுதான் யுத்தத்தில் அம்புகள் முழுவதையும் உபயோகித்து கை வசம் அம்பு எதுவுமின்றி […]

Read More