கட்டுக்குள் விலைவாசி- அதிசயம் நடந்தது அலாவுதீன் ஆட்சியில்!

-அருணன் (செம்மலர் ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை) “உயர்ந்தவன் யார்? கிராமவாசி? நகரவாசி? இல்லை, விலைவாசி!” -கந்தர்வனின் கவிதை ஆட்சியாளர்கள் தயவால் காலங்காலத்திற்கு வாழும் போலும். “முன்னெப்போதும் இல்லாத விலைவாசி உயர்வு” – எனும் வாக்கியத்தை எப்போது சொன்னாலும் பொருந்துகிறது! இப்போது விலைவாசி – அதிலும் உணவுப்பொருட்களின் விலைவாசி-கிடுகிடுவென உயர்ந்து கிடக்கிறது. கட்டுப்படுத்த வழிவகை தெரியவில்லை என்று ஆட்சியாளர்கள் கைவிரிக்கிறார்கள். இந்திய வரலாற்றில் ஒரு ஏடு என் முன்னால் படபடத்து எழுது, எழுது என்கிறது. ஜியாவுதீன் […]

Read More

ஆட்சி

பொதுமக்களாகிய நாம் – நம் ஆதரவுகள் – நம் அரசுகள்.. உண்மைக்குப் புறம்பானோர் ஆட்சியிலே …..உட்கார நேர்ந்திட்டால் விளைவதெல்லாம் நன்மைக்குப் பதிலாக தீமை ஒன்றே …..நபி பெருமான் சொல்கின்றார் மக்களுக்காய் மண் முழுதும் குழப்பங்கள் செய்து நிற்பார் …..மண் தரும் நல் வேளாண்மை அழித்து நிற்பார் கண்ணியமே இல்லாத அவர்கள் தம்மை …..கடவுள் என்றும் தண்டிப்பார் அருள மாட்டார் படைப்பனைத்தும் இறைவனது அருள் உணர்வீர் …..பார்க்கின்ற உயிர் அனைத்தும் அவனின் கொடை இடைப்பட்ட காலத்து வாழ்க்கை தன்னில் […]

Read More

அபூபக்கர்(ரலி) ஆட்சியில் எளிமை!

அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மறைவு, இறுதி நபித்துவத்தை நிறைவு செய்தது. அது மட்டுமின்றி சஹாபாக்கள், நபித் தோழர்களின் கிலாபத் ஆட்சிக் காலத்தையும் தோற்றுவித்தது.      நபிகள் நாதருக்குப் பின் அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அண்ணல் வாழ்ந்து காட்டிய அதே எளிமையில் ஆட்சி முறையை நடத்தினார்கள்.    மதீனாவை ஆண்ட அபூபக்கர்(ரலி) அவர்கள், ஒரு முறை முதுகில் சில துணி மூட்டைகளைச் சுமந்தவர்களாக மதீனாவின் கடை வீதியில் சென்று கொண்டிருந்தார். அதைக் கண்ணுற்ற […]

Read More