“அஸ்கான்” புகழ் வாழ்க !
( முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ ) அல்லாஹ்வின் அருளுக்கு அளவில்லை என்பார்கள் ! அஃதே தான் இப்பொழுது அரங்கேற்றம் ஆகிறது ! நில்லாத புகழுடைய அல்லாஹ்வின் அருளாலே நிஃமத்தாய் நிற்கின்றார் “எம்-டி காக்கா” ஸ்லாஹுத்தீன் ! “மாமிலாத்தா” நாச்சியாரின் சிப்பியிலே பூத்தமுத்து ! மகிமையுடன் “கண்ணாடி வாப்பா” அப்துல்ஹமீத் வார்த்தமுத்து ! பூமணக்கும் “கொழும்புக்குடம்” ஷேக்கப்துல் காதர் பெற்ற பெண்ணரசி “நஜீமா” வை வாழ்க்கையில் சேர்த்த சொத்து […]
Read More