அழியும் உலகில் ஆடம்பரம் ஏன்?
( மவ்லவீ ஹாஃபிழ் அ.சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ ) “(பூமியில்) உள்ள யாவரும் அழிந்து போகக் கூடியவரே! மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்”. -அல்குர்ஆன் (55: 26,27) உலகமும், உலகிலுள்ள யாவும் அழிந்து விடக்கூடியவை! அழியும் உலகில் ஆடம்பரமான வாழ்வு அவசியம் தானா? வாழ்விற்கு அவசியமானவற்றை மட்டும் எடுத்துவிட்டு, ஆடம்பரத்தை தூக்கி எறிய வேண்டும். அவசியம் என்பது அத்தியாவசியமானது. அவசியமற்ற யாவும் ஆடம்பரமும், அனாவசியமான வீண் செலவும் ஆகும். […]
Read More