நபியின் மடியே வேண்டும் !
(முதுவைக் கவிஞர் ஹாஜி, உமர் ஜஹ்பர்) அல்லாஹு என்னுமுயர் நல்லவனே – உயர் அன்பினிலும் ஆற்றலிலும் வல்லவனே ! நில்லாது போற்றுகிறேன்; புகழுகிறேன் – உன் நபிமணியின் நல்வரவைப் பாடுகிறேன் ! சொல்லாத புகழுரைகள் அவர்க்கு இல்லை – நான் சொல்லிவரும் வார்த்தையிலும் புதுமையில்லை ! இல்லையில்லை அவர்புகழுக் கெல்லையில்லை – அவர் இறையருளே ! பேரருளே ! மாற்றமில்லை ! அருங்குணமே ! அண்ணலரே […]
Read More