மின்தடை அறிவிப்பு

மின்தடை அறிவிப்பு முதுகுளத்தூர் மின் பிரிவில் நாளை 03.12.2024 செவ்வாய் முதுகுளத்தூர் பாலம் அருகே நெடுஞ்சாலை துறை சாலை விரிவாக்கம் பணிக்காக 11kv முதுகுளத்தூர் feeder ல் பணி செய்ய இருப்பதால் காலை 10:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் தடை ஏற்படும் என்ற தகவல் கனிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.மின் தடை ஏற்படும் இடங்கள்.முதுகுளத்தூர் டவுன்தூரிமேலசாக்குளம்கீழசாக்குளம்காஞ்சிரங்குளம்கிடாத்திருக்கைகொண்டுளாவி

Read More

தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு

தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியர்கள் கோபிநாத், முரளிதரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.5ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் நல்லாசிரியர் விருதுகளை ஜனாதிபதி வழங்குகிறார். வேலூரைச் சேர்ந்த கோபிநாத், மதுரையைச் சேர்ந்த முரளிதரன் தேசிய நல்லாசிரியர் விருது பெறுகின்றனர்.

Read More

ஆய்வாளர்களுக்கு ஓர் அறிவிப்பு

முனைவர் பட்ட மற்றும் ஆய்வில் நிறைஞர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஓர் அறிவிப்பு   முனைவர் பட்ட மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வேட்டினைப் புத்தகமாக ISBN (International Serial Book Number)            உடன் வெளியிட விரும்பினால் உலகத் தமிழ்ப் படைப்பாளர் வெளியீட்டகத்தைத் தொடர்பு கொள்ளலாம். ஆய்வேட்டைப் புத்தகமாக வெளியிடுவதற்குத் தங்களுடைய முனைவர் பட்டம் பெற்ற அனுமதி சான்றிதழைத் தேவையெனில் தர வேண்டும். புத்தக வெளியீட்டிற்கான நிதிச்செலவை வெளியீட்டக உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு ஆலோசனைப் பெறலாம். […]

Read More