அருள் மழை பொழிவாய் ரஹ்மானே !
( J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி ) அளவிலா அருளும் நிகரில்லா அன்பும் உடைய அல்லாஹ்வின் திருநாமம் போற்றி துவங்குகிறேன். அவன் அருளாலன் அன்புடையோன், அவன் அனைத்தையும் படைப்பதில், பரிபாலிப்பதில் தனித்தவன். அவ்வாறே அண்ட சராசரங்கள் அனைத்திலுள்ள படைப்பினங்கள் யாவற்றினதும் பரிபாலகன் அல்லாஹ்வே ஆவான். படைத்தல்,பரிபாலித்தல்,போஷித்தல், ஆட்சி செய்தல், உயிர்ப்பித்தல், மரணிக்கச்செய்தல், அருட்கொடைகளை வழங்குதல், சிலதை சிலருக்கு வழங்காது விடல், கண்ணியப்படுத்துதல், சிறுமைப்படுத்துதல் இவையாவும் அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானவையாகும். படைப்பாளனாகிய அல்லாஹ் […]
Read More