இருண்ட வரலாறு ஒளி பெற்றது !
அ. மா. சாமி இன்று ஆயிரக்கணக்கான தமிழர்கள் பிழைப்புத்தேடி அரேபியாவுக்குப் போகிறார்கள். ஆனால் அன்று – ‘சங்ககாலம்’ என்று சொல்லப்படும் தங்க காலத்தில் – அரேபியர்கள் வணிகம் செய்யத் தமிழ் நாட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வழியாக இசுலாமிய சமயமும் தமிழ் நாட்டுக்கு வந்தது. இதுபோல, இலங்கையில் உள்ள ஆதம் மலையைத்தரிசிக்க அரேபியர்கள் வந்தார்கள். வணிகமும் செய்தார்கள். இலங்கை முழுவதுமே தமிழ் நிலமாக விளங்கிய காலம் அது. இவ்விதம் தமிழுக்கும், அரபு மொழிக்கும் இரண்டாயிரம் […]
Read More