இராமநாதபுரம் அரண்மனை வரலாறு
காலப்பெட்டகம் இராமநாதபுரம் அரண்மனை வரலாறு ( அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன் ) இராமநாதபுரம் அரண்மனையை சுற்றி பாதுகாப்புக்காக 44 கொத்தளங்கள் கட்டப்பட்டன. கிழவன் சேதுபதி காலத்தில் தான் இவை கட்டப்பட்டன. (காலம் 1678 – 1710). அரண்மனை நிர்வாகத்திற்காக (தர்பார் மண்டபம்) பக்கத்திலேயே ஒரு மண்டபம் கட்டப்பட்டு அதற்கு இராமலிங்க விலாசம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆட்சி செய்த மன்னர்கள் தினசரி இங்கே மக்களை சந்திப்பார்கள். விளையாட்டு வீரர்கள், கலைநிகழ்ச்சி நடத்துபவர்கள், புலவர்கள் […]
Read More