அம்மாக்கள் இறவாத வானமெங்கே…….

வயதாக வயதாக வருகிறதந்த பயம் என்னம்மா பற்றியந்த பயம்; மரணத்தைக் கண்டு முதலில் அஞ்சவைப்பவள் அவள் தான் என் அம்மா மட்டும் தான்; அம்மாக்கள் இறக்கையில் நண்பர்கள் அழுகையில் அம்மாவைதான் முதலில் நினைத்தழுகிறேன் நான்; இரவில் நனைந்த என் தலையணை எனதம்மாவின் நினைவைத் தான் நிறையச் சுமந்திருக்கிறது; நிலாச்சோறு நாட்களின் இனிமையைப் போலவே அம்மா இல்லாத நொடிகளும் கொடுமையானது; வெறும் அழைக்கவும் அழைக்கையில் இருக்கேன்பா என்று சொல்லவும் மட்டுமேனும் அம்மா வேண்டும்; அம்மாவை அழைத்த நாளும் அவள் […]

Read More

அம்மாமாரே ! ஐயாமாரே !

செ. சீனி நைனா முகம்மது   ஏழு’ஏ’க்கள் எடுத்தால்தான் வெற்றியா? – நாங்க ‘இ’ யைத்தாண்டி ‘சி’ எடுத்தால் எங்கபடிப்பு வெட்டியா? ஆளுக்காளு குத்துறாங்க ஈட்டியா – எங்க ஐயாமாரே ! கல்வியென்ன நூறுமீட்டர் போட்டியா?     வசதிக்கேற்ப வாய்ப்புகளும் மாறுங்க – நாங்க வாழ்வதையும் வளர்வதையும் வந்துநல்லாப் பாருங்க ! கசங்கிப்போன வெள்ளைத்தாளு போலங்க – அன்பு காட்டிநீங்க விரிச்சுவிட்டாக் கவிதைஎழுத லாமுங்க !     பட்டகாலில் இன்னும்பட்டாப் புண்ணுங்க – நாங்க […]

Read More

அழாதே …அம்மா…! கருவறையிலிருந்து ஒரு கடிதம்

அழாதே …அம்மா…! கருவறையிலிருந்து ஒரு கடிதம் தமிழ்மாமணி ஹிதாயதுல்லாஹ் ================================== அம்மா ….! என்னை கருவினில் சுமப்பது போதாதென்று ஒயிரிலும் சுமக்கும், உத்தமியே ….! மண்காயப் பொறுக்காத மழைவானப் புன்னகையே…!–இந்தப் பிள்ளையின் நிழல் கூட……. முள்ளில் விழத் தாங்காத பேரன்பே…! படுத்திருக்கும் என் பாசக் கடலே…! உன்னுல் இருந்துதான் பேசுகிறேன்…! உன் குதி விதையின் குழந்தைப் பூ பேசுகிறேனம்மா …! அழுகிறாயாமே …? ஏனம்மா …? உன் கண்ணீர்துளி பட்டு என் இதயமெல்லாம் கொப்புளங்கள் …! அழாதே …. அம்மா….! அழாதே …! இன்ஷா அல்லாஹ் ஒரு கருத்த இரவிலோ நெருப்புப் பகலிலோ […]

Read More

அம்மாவின் கைகள் …

அம்மாவின் கைகள் … இரண்டு பதிவுகள்….. நாமும் குழந்தைகளும் படித்துணர வேண்டியவை. நண்பர் அனுப்பியிருந்த செய்தியை பகிர்ந்துள்ளேன். கதை ஏற்கனவே படித்திருந்தாலும் நிர்வாகச் சிந்தனைகளும் கதையுடன் இணைத்துள்ளது பயனுள்ளதாக உள்ளது. நான் முன் படித்திருந்த “அம்மாவின் கைகள்” என்ற பதிவும் இணைத்துள்ளேன். சிறிது நேரம் எடுத்துக்கொண்டு இரண்டு பதிவுகளையும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இயன்றால் இதுபற்றித் தங்கள் கருத்து எழுதுங்கள். அன்புடன் சொ.வினைதீர்த்தான். **Story of Appreciation** One young academically excellent person went to apply for a […]

Read More