அ(ம்)ன்புகள்
அ(ம்)ன்புகள் பூ,பழங்கள், தேங்காய்,ஸ்வீட் பாக்ஸ்…எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொண்டு, பையில் வைத்துக் கொண்டாள் கலா. மகன் குமாரும், மகள் ரமாவும் காரில் அமர்ந்து கொண்டு அம்மாவுக்காகக் காத்திருந்தார்கள். பையைக் கவனமாக எடுத்துக் கொண்டு முன்வாசலைப் பூட்ட சாவியை எடுத்த கலாவிற்கு, எதிர்வீட்டு வாசலில் காயத்ரி நின்றிருப்பதைப் பார்த்தவள், உடனே செல்போனை எடுத்து”அருணா, எம்பையனுக்கு ஒரு நல்ல வரண் வந்திருக்கு, இதையே பேசி முடிச்சிருலாம்னு கிளம்பிட்ருக்கோம். இந்த நேரம் பார்த்து உம்பொண்ணு வாசல்ல வந்து நிக்கிறா, கொஞ்சம் உள்ளே கூப்பிடு, […]
Read More