எங்கே அமைதி ………..? ( டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் )

எங்கே அமைதி ………..?   ( டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் )                அமைதி இன்றைய நிலை   உலகின் முதல் அணுகுண்டு, விஞ்ஞானி ஓப்பன் ஹெய்மர் தலைமையில் தயாராகி வந்த வேளை அது. அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அங்கே இந்த விஞ்ஞானி அணுகுண்டு வெடித்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி விளக்கிச் சொன்னார். “இந்த அணுகுண்டின் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் ஏற்பாடு உள்ளதா?” “ஆம்” என்றார் விஞ்ஞானி. “என்ன […]

Read More

அமைதி தரும் இன்பம்

  என்.எஸ்.எம். ஷாகுல் அமீது   அமைதி என்னும் மூலப்பண்பில் இருந்துதான் அனைத்து பண்புகளும் வெளிப்படுகின்றன. மரணித்து விட்டதாக நாம் கருதும் பூமியின் மீது ஒரு சில மழைத்துளி விழுந்ததுமே, புல்வெளிகள் புறப்பட்டுப் படருகின்றன. அமைதியான இதழில் புன்னகை பூக்கிறது ! அமைதி இழந்த மனதில் பூகம்பம் பிறக்கிறது. அமைதி தழுவினால் ஆனந்தமும், அமைதி அழிக்கப்பட்டால் பிரளயமும் உருவாகிறது. மனித மனத்தின் சில பண்புகள் அமைதியின் சுயம்பாக வெளிப்பட்டு உலகை அன்புருவாக மாற்ற முயலுகிறது. மற்றவை அமைதியைக் […]

Read More

அமைதி !

  அறிவுச்சிந்தனையின் நீரூற்று  கண்ணியத்தின் அடையாளம்  நல்லோர்கள் புசிக்கும் தேனமிர்தம்  சில மனிதநிடமில்லா இப்பண்பு  சில சமயம் விலங்குகளிடம் இருப்பது விந்தையே !        ஆக்கம் :மௌலவி ஜகாங்கீர் அரூசி -தம்மாம் .

Read More

மனிதனின் தேவை ! – ‘மன அமைதி’

மனிதனின் தேவை ! – ‘மன அமைதி’ ( மவ்லவி அல்ஹாஜ். O.M. அப்துல் காதிர் பாகவி )   “அறிந்து கொள்ளுங்கள் ! அல்லாஹ்வை தியானிப்பது கொண்டு மனங்கள் அமைதியடைகின்றன.” (அல்குர்ஆன் 13: 28) நோய் என்பது, மனித சமுதாயத்தை முழுவதுமாக ஆட்கொண்டு விட்ட தீமையாகும். நோயற்ற மனிதனே இன்றைய நவயுகத்தில் இல்லையென்று கூறும் அளவிற்கு அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துள்ளது. மனிதர்கள் ஏழை, பணக்காரன் பாகுபாடின்றி, சக்திக்கேற்ப தங்கள் சரீரத்தைப் பீடித்த நோய்க்கு சிகிச்சையளிக்கின்றனர். ஆனால் […]

Read More

துபாயில் ந‌டைபெற்ற‌ உல‌க‌ அமைதிக்கான‌ மாபெரும் பேர‌ணி

துபாய் : துபாய் ச‌ர்வ‌தேச‌ அமைதிக் க‌ருத்த‌ர‌ங்கு அமைப்பு உல‌க‌ அமைதிக்கான‌ மாபெரும் பேர‌ணியினை 06.04.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை 4 ம‌ணிக்கு துபாய் உல‌க‌ வ‌ர்த்த‌க‌ மைய‌த்தில் தொட‌ங்கி சுமார் 2.5 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் வ‌ரை ந‌டைபெற்ற‌து. இக்க‌ருத்த‌ர‌ங்கு அமீர‌க‌ துணை அதிப‌ர், பிர‌த‌ம‌ அமைச்ச‌ர் ம‌ற்றும் துபாய் ஆட்சியாள‌ர் மேன்மைமிகு ஷேக் முஹ‌ம்ம‌து பின் ராஷித் அல் ம‌க்தூம் ஆத‌ர‌வுட‌ன் ந‌டைபெறுகிற‌து. ஷேக் ம‌ன்சூர் பின் முஹ‌ம்ம‌து பின் ராஷித் அல் ம‌க்தூம் த‌லைமையில் […]

Read More

அமைதி காப்போம்! அன்புமலர் பூக்கச் செய்வோம்! -கே.எம்.கே..

பாபரி மஸ்ஜித் பிரச்சினை இன்று நேற்றல்ல, நூறாண்டுகளுக்கு மேலாகவே இருந்து வந்துள்ளது. 1992 டிசம்பர் 6-க்குப் பிறகு முந்தைய வழக்குகள் – வாதங்கள் – வரலாறுகள் யாவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பாபரி மஸ்ஜிது இடிப்பு விவகாரமே புதிய வரலாறாகவும், புதுப்புது பூகம்பங்கள் தோற்றுவிக்கும் பூதமாகவும் மாறி விட்டது. பாபரி மஸ்ஜித் – ராமஜென்ம பூமி விவகாரம் என்றாலே நாட்டு மக்கள் உள்ளுக்குள் வெறுப்படை கிறார்கள். இதைப் பற்றிப் பேசினாலே நகரப் புறத்தவர் மட்டுமல்ல, இன்றைக்கு நாட்டுப்புறத்து மக்களும் […]

Read More