அன்பு
அடைக்கும்தாழ் தேடுகிறேன் அழிவில்லா அன்பிற்கு ! மடைதிறந்ததுபோல் வரும் அன்பிற்கு தடுக்கும் சுவர் தேடுகிறேன் ! எல்லாம் வல்ல இறைவன் மேல்கொண்ட அன்பு இப்பூவுலகை விட்டு நீங்கிய பின்பும் ! பெற்றோரிடம் கொண்ட அன்பு பிறந்தது முதல், உடன்பிறந்தோரிடம் கொண்ட அன்பு உயிர்த்தெழுந்தது முதல் ! சிநேகிதிகளிடம் கொண்ட அன்பு சேர்ந்து படித்தநாள் முதல் ! கணவரிடம் கொண்ட அன்பு காதலால் கைபிடித்த நாள் முதல் ! பிள்ளைகளிடம் […]
Read More