அன்பளிப்பை அலட்சியம் செய்யாதீர் !
முபல்லிகா ஏ.ஓ. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர் ‘’ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை வழங்கிக் கொள்ளுங்கள். அன்பளிப்பு கொடுப்பது உள்ளத்தின் கறைகளை நீக்கி விடும். எந்த அடுத்த வீட்டுப் பெண்ணும் பக்கத்து வீட்டுப் பெண்ணின் அன்பளிப்பை கேவலமாக நினைக்க வேண்டாம். அது ஆட்டுக்காலின் ஒரு துண்டாக இருந்தாலும் சரியே ! அதே போல் அன்பளிப்பு கொடுக்கும் பெண்ணும் இந்த அன்பளிப்பை சாதாரணமாக நினைக்க வேண்டாம்’’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருள் மொழி பகர்ந்துள்ளார்கள். நெஞ்சங்களில் […]
Read More