13 வயதுக்குக் குறைந்தவர்களை ’ஃபேஸ்புக்’ பார்க்க அனுமதிக்கக்கூடாது !

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை 13 வயதுக்குக் குறைவானவர்கள் பார்க்க உரிமை இல்லை என்ற கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் என்று அதன் நிர்வாகத்திடம் தில்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, முன்னாள் பாஜக மூத்த தலைவர் கே.என். கோவிந்தாச்சார்யா தாக்கல் செய்த பொது நல மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) பி.டி. அகமது, நீதிபதி விபு பக்ரு அடங்கிய அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரித்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வீராக் குப்தா, “ஃபேஸ்புக் போன்ற சமூக […]

Read More

கேம்ஸ்… வெப்சைட்… ஃபேஸ்புக்… விரிக்கப்படும் ‘வலை’… கொடுக்கப்படும் ‘விலை’!

அவள் விகடன்  02 Jul, 2013 கேம்ஸ்… வெப்சைட்… ஃபேஸ்புக்… விரிக்கப்படும் ‘வலை’… கொடுக்கப்படும் ‘விலை’! இன்று, ஆறாவது படிக்கும் குழந்தையும், ஆறாவது விரலாக செல்போனுடன் இருக்கிறது. ஏன், பள்ளிக்கூட வயது துவங்கும் முன்னே, ‘ப்பா கேம்ஸு…’ என்று கேட்டு தன் பெற்றோரின் மொபைலில் விளையாடப் பழகும் குழந்தைகள் இங்கே அதிகம்! அந்தளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி, நம் பிள்ளைகளின் கைகளில் தவழ்கிறது. அதேசமயம்… செல்போன், இணைய தளம், வீடியோ கேம்ஸ் போன்ற டெக்னிகல் விஷயங்கள் எல்லாம், சுவாரசியம் […]

Read More

இணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்லிம்கள் அணுகவேண்டிய முறைகளும்

BY. எம். தமிமுன் அன்சாரி MBA,பொதுச்செயலாளர் மமக,ஆசிரியர் மக்கள் உரிமை வார இதழ் எழுத்தும், பேச்சும் மாபெரும் அறிவாயுதங் களாகும். இவ்விரு திறமைகளும் ஒருவருக்கு அமையுமானால் அவர் மிகச்சிறந்த தலைவராக வும், வழிகாட்டியாகவும், நிர்வாகியாகவும் உருவாக வாய்ப்புகள் உண்டு. இரண்டையும் சரிவரப் பயன்படுத்தாதவர்களும், தவறாகப் பயன்படுத்துபவர்களும் வாய்ப்பு களை இழந்தவர்களின் பட்டியலில்தான் இடம் பெறுவார்கள். பேச்சாளர்களை விட நாட்டில் எழுத்தாளர்கள் அதிகம். கவிதை, கட்டுரை, இலக்கியம் என பல்வேறு தளங்களில் இவர்களின் பங்களிப்புகள் அமைகின்றன. சிறந்த பேச்சு ஏற்படுத்தும் […]

Read More