ஒற்றுமைக்கு ஒரு சம்பவம்

ஹஜ் பெருநாள் சிறப்புக் கட்டுரை ஒற்றுமைக்கு ஒரு சம்பவம்                  ( ஹாஜி உமர் ஜஹ்பர் ) அகில உலகம் முழுதும் – ஒவ்வொரு நாட்டில் இருந்தும் புறப்பட்டுச் சென்ற புனித ஹாஜிகள் அனைவரும் இன்று புனித கஃபாவை வலம் வந்து புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர் ! சவூதி அரேபிய நாட்டின் ஹிஜாஸ் மாநிலத்தில் புனித மக்கா நகரில் தான் கஃபா புனித ஆலயம் கம்பீரமாக வீற்றிருக்கிறது. கஃபாவின் நீண்ட நெடிய வரலாற்றில் எத்தனையெத்தனையோ சரித்திரச் சம்பவங்கள் […]

Read More

வெள்ளைப் பூக்களின் … பயணம் !

  ‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி அலைபேசி : 99763 72229 ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் !     அதன்படி, புனித ஹஜ்ஜுக்குப் புறப்படும் வெள்ளைப் பூக்களே ! எதுவும் எனதில்லை எல்லாமே உனது என்றே எல்லாம் துறந்து ஏகனே கதியென்று செல்லும் இறைக் காதலர்களே …!     உங்கள் தாகம் புரிகிறது பாலைவனமே …….. தாகமாய் படுத்திருக்க அந்தப் பாலைவனச் […]

Read More

தியாகத்தின் உச்சமே ஹஜ் பெருநாள்

   புனிதத் திருநாள் நல் வாழ்த்துக்கள். ————————————————————— இபுராஹிம் நபி, அன்னை ஹாஜரா, இஸ்மாயில் நபி, இவர்களின், நிகழ்வுகளே நினைவுகளாய், ஹஜ்ஜின் கடமைகளாய், ஹஜ் பெருனாளாய் உலகம்   எங்கும், கொண்டாடும் திருநாள் ======= இறைவனின் ஆணை, கனவை நனவாக்கினார் தியாக நபி இபுராஹிம் அன்னை ஹாஜரா,இஸ்மாயிலை, பாலை தனில் விட்டுச் சென்றார் எங்கும் கொடும் வெப்பம், அக்னியை சுமந்த அனல் காற்று, தனலை தாங்கிய குன்றுகள், தங்கிட குடிலில்லை, இளைப்பாற கூடாரமில்லை, தனிமை சூளலால்  படபடப்பு, யாருமற்ற வெருமையின் தகிப்பு, கொண்டு […]

Read More

கடலின் பயணம் ஹஜ் .. !

கடலின் பயணம் ஹஜ் .. !   நாம் பார்க்க நதிகள் நடந்து போய் கடலைச் சேரும் !   ஆனால்… ஒரு அதிசயம் கடலே திரண்டு போய் புனித கஅபாவைக் காணப்போகிறதே… அதுதான் ஹஜ்..!   இன்னும் சிறப்பாகச் சொல்வதானால் தாய் மடி தேடிச் செல்லும் தொப்புள் கொடிகளின் பயணமே … ஹஜ்.. !   மெய்யாகவே சமத்துவபுர மென்றால் மாநகர் மக்காதான் ! அங்கே தான் நிறம் கடந்து இனம் கடந்து மொழி கடந்து […]

Read More

ஹஜ் : ஒருங்கிணைப்பின் உன்னதம்

தியாகத் திருநாள் சிறப்புக் கட்டுரை   ஹஜ் :   ஒருங்கிணைப்பின் உன்னதம் ( அ. அப்துல் அஜீஸ் பாக்கவி )   கடந்த ஆண்டு நான், எங்கள் பள்ளிவாசலின் நிர்வாகிகள் சிலரோடு ஹஜ் பயணம் சென்றிருந்தேன். அப்போது நண்பர்கள் சிலர் சேர்ந்து ஒரு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சியில் பேசிய ஒரு நண்பர் ஒரு செய்தி சொன்னார்; அது ஒரு மகத்தான செய்தி. ஹஜ் முழுக்க அந்தச் செய்தி என் நினைவில் நிழலாடிக் கொண்டே இருந்தது. […]

Read More

சமாதானப் புறாக்களின் சர்வலோக சங்கமம்

  திருமலர் மீரான்   அனைத்துலக அதிபதியின் அழைப்பினை ஏற்று சாந்தி மார்க்கச் சோலையின் சமாதானப் புறாக்கள் நேசமுடன் நடத்தும் நெடிய யாத்திரையே ஹஜ் என்னும் புனிதப் பயணம் !   மனிதப் பிரதிநிதிகள் வழி மா ஞாலமே துல்ஹஜ்ஜில் மக்கா மதீனா நோக்கி இடம் பெயர்கின்றது !   அரபி மாக்கடலில் அகில நாடுகளின் மனித ஆறுகள் தடையேதுமின்றி கண்ணியத்துடன் கைகோத்து புண்ணியம் பெறுகின்றன !   ஆலயம் கஅபாவில் அநேக நாடுகளின் கொள்ளை அழகு […]

Read More

”ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு

                 (ஹாஜி உமர் ஜஹ்பர்) இன்று உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் – நாடு, இன, மொழி, நிற பேதமின்றி கோடானகோடி மக்கள் கூடி புனித மக்கா நகரில் புனித “ஹஜ்” கடமையை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நமது இதயக்கமலத்தின் எழிலான வாழ்த்துக்கள் கோடி ! புனித மக்கா நகரில் பொங்கிப் பெருகி நிற்கும் பூம்புனல் “ஜம் ஜம்” தண்ணீர் உலகமெல்லாம் எடுத்துச் செல்லப்படுகிறது ! ஒரேயொரு சின்னஞ்சிறிய கிணற்றில் ஊற்றெடுத்து நிற்கும் அந்தப் […]

Read More

புனித ஹஜ்

“பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக : புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகம் முழுவதிலிருந்தும் ஹாஜிகள் மக்கா, நோக்கி வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர். இதோ இன்னும் சில தினங்களில் லப்பைக்….. அல்லாஹும்ம லப்பைக்.. லப்பைக்…….லாஷரீகலக லப்பைக் ….. இன்னல் ஹம்த, வன்னி’மத, லகவல் முல்க் …… லா ஷரீகலக்.. எந்த முஸ்லிமாவது தல்பியா கூறினால் அவரது வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள கற்கள், மரங்கள், களிமண் கட்டிகள் யாவும் தல்பியா கூறுகின்றன. இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி […]

Read More

ஹஜ் செய்வது எப்படி?

ஹஜ் செய்வது எப்படி?(How to do Haj) அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதர சகோதரிகளே, நீங்களும் உங்கள் குடும்பத்தவர்களும் ஹஜ்ஜிற்க்கு தயாராகி விட்டீர்களா? வல்ல அல்லாஹ் அனைவருடைய ஹஜ்ஜையும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கி அருள்வானாக!!   இந்த மெயிலை இவ்வருடம் ஹஜ் செய்ய நாடியவர்களுக்கு அனுப்பி வையுங்கள்.     சிங்கப்பூர் ஷெய்க் ஷாகுல் ஹமீது பின் ஹுசைன் அவர்களின் சிறப்பான விளக்கவுரையுடன் ஹஜ்,உம்ரா & ஜியாரத் செயுறை வழிகாட்டி வீடியோ உங்களுக்காக் பிரத்யோகமாக தமிழ் முஸ்லிம் டியூபில் கீழ்க்காணும் […]

Read More

ஹஜ் – மனித வாழ்க்கையின் சம்பூரணம்

  ஒரு கருப்பைக்கு நன்றி சொல்லச் செல்லும் தொப்பூள் கொடிகளின் பயணமே … ஹஜ் ! கடலைத்தேடி நதிகள் தான் நடந்து போகும் ! ஆனால் … மனிதக் கடலே திரண்டு – புனித மக்காவை துல்ஹஜ் மாதத்தில் காணப் போகிறதே … ! அது தான் ஹஜ் ! மொழிகள் பலவானாலும் முகங்கள் சங்கமிக்கிறதே …! – அந்த முஹப்பத்தான திருநாள் தான் … ஹஜ் பெருநாள் ! அங்கே ஸலாம்கள் ததும்பி வழியும் ! […]

Read More