சாதிக்க ஏழ்மை ஒரு தடை அல்ல …………….

  எண்ணமே வெற்றிக்கு வழிகாட்டும் ஜனுபியா பவுசியா பேகம், தேவிபட்டினம்   உலகில் பல அரிய சாதனைகளையும், மங்காப் புகழையும் பெற்றுத் திகழ்ந்தவர்கள் கோடிக்கணக்கானவர்கள் உள்ளனர். அவர்களின் வெற்றிக்குப் பின்னால் ஒரு கடின உழைப்பு, ஒரு உந்து சக்தி, தூண்டுகோல் என யாராவது செயல்பட்டிருப்பார்கள். இல்லாவிட்டால் சாதித்தவர்களின் மனதை நெகிழச் செய்தவர்கள் இருந்திருப்பர். ஒரு விருட்சம் சிறப்பாக வளர்வதற்கு சத்தான விதையே காரணம் என்றால் அது மிகையாகாது. அதுபோல உலகத்தில் வாழ்ந்து சாதித்தவர்களின் சிலரது வாழ்க்கை ஏட்டை […]

Read More

மயிலே ..! வெற்றி மயிலே !

  (’தமிழ் மாமணி’ கவிஞர்.மு. சண்முகம், இளையான்குடி)   நிலவுக்கு வானுறவு ! நெஞ்சுக்கு நட்புறவு ! உலகுக்கு ஒளியுறவு ! உயர்வுக்கு உழைப்புறவு !     கடலுக்கு அலையுறவு ! காதலுக்குக் கண்ணுறவு ! படகுக்குத் துடுப்பு(உ)றவு ! பாட்டுக்குப் பொருளுறவு !     வேருக்கு நீர் உறவு ! விழிகளுக்கு இமையுறவு ! போருக்கு வீரம் தானே பொருந்தி வரும் நல்லுறவு !     நோன்புக்கு மாண்புறவு ! நோய்க்கெல்லாம் […]

Read More

சோதனைகள் வெற்றிக்கே ! ( ஆலங்குடி நூ. அப்துல் ஹாதி பி.ஏ., )

ஒவ்வொரு மனிதனும் நன்மையும், நலவும், செல்வமும், செழிப்பும் ஏற்படும்போது மகிழ்வு கொள்கிறான். துன்பமும் கஷ்டமும் சூழ்ந்து கொள்ளும்போது ‘அல்லாஹ்’ ‘அல்லாஹ்’ என்கின்றான். எந்நிலையிலும் அல்லாஹ்வை நினைப்போர் மிகக் குறைவே. அதுவும் இக்காலத்தில் இலட்சத்தில் ஒருவர் என்று கூட சொல்ல முடியாத நிலை. ‘ஆகவே, மனிதனை அவனுடைய இறைவன் சோதித்து அவனுக்கு அருள் புரிந்து அவனை மேன்மையாக்கினால், என்னுடைய இறைவன் என்னை மகிமைப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகின்றான். ஆயினும் (இறைவன்) அவனை சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்து […]

Read More

வெற்றிக் குணங்கள் ! ( ஷேக் முக்தார், புருணை தாருஸ்ஸலாம் )

வெற்றிக்குணங்கள் ! ( ஷேக் முக்தார், புருணை தாருஸ்ஸலாம் ) ஒரு துறையில் வெற்றியடைந்து சாதனையாளராக உலகால் அடையாளம் காணப்படுவது சிறப்பு என்றால் பலதரப்பட்ட துறைகளில் பல சாதனைகள் புரிந்து சரித்திரம் படைக்க முடிவது சிறப்பின் சிகரமே. அப்படிப்பட்ட சிகரங்கள் சரித்திரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு அபூர்வமே. ஏனென்றால், ஒரு துறையில் சாதனை புரியவே ஒரு வாழ்க்கை ஆயுள் போதாதென்று பலரும் எண்ணுகையில் அந்தக் குறுகிய வாழ்க்கையில் பல துறைகளில் சாதனைகள் புரிந்திட ஒருவரால் முடிகிறது […]

Read More

மாபெரும் வெற்றிக்கு மாற்றமே அடிப்படை

நன்றி – கி.சீனிவாசன்   தினமணி 02.12.2003 வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படும் நாம் தோல்வியைப் பற்றியே தொடர்ந்து எண்ணிக் கொண்டிருக்கலாமா?  பலர் ஒரே ஒரு தோல்விக்குப் பிறகு எழ முடியாமல் முற்றிலும் வீழ்ந்துவிடுவுது எதனால்?   தோல்வி நிலையானது  நமக்கு மட்டுமே வருகிறது.  ஏதோ கடவுள நம்மையே தேர்ந்தெடுத்துத் தோல்வியைத் தருவதாக நாமே கற்பனை செய்து கொண்டு நம்மை நாமே துன்பக்கடலில் ஆழ்த்துகின்றோம்.  குணம், நடத்தை, கண்ணோட்டம், மனப்பான்மை ஆகியவை முற்றிலும் வேறுபடுவதை உற்று நோக்கினால் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை உணர்வோம்! மனப்பான்மை, ஆகியவை […]

Read More

தோல்வியும்! வெற்றியும்!

தோல்வியும்! வெற்றியும்! தோல்வி என்பது      காலை பனித்துளி சூரியன் வந்தால்      மறைந்து போகும் மாயைத்துளி!   வெற்றி என்பது       நல்ல மழைத்துளி சூரியன் வெப்பத்தால்       கருவாகிய மேகத்தின் உயிர்த்துளி!                –  சேக் முகமது அலி — Sheik Mohamed Ali General Manager Aaliya Health Foundation L.L.C P.O.Box: 4749 Ajman. U.A.E

Read More

வெற்றியின் இரகசியம்

வெற்றியின் இரகசியம் ஆயிரம் அடிகள் தோண்டிய போதும் அனுலும் வெப்பமும் பாலையில் பொங்கும் ! தூயவர் இஸ்மாயீல் ( அலை ) பிஞ்சுப் பாதம் தோண்டிய ‘ஜம்ஜம்’ அதிசயம் அன்றோ ? கானல் நீரைக் கண்டதும் ஹாஜரா ( அலை ) கலங்கி ஓடிய சோதனைக் காண்டம் வீணாய் இல்லை ! விளைந்தது சரித்திரம் ! வேதனை, சோதனை வெற்றியின் (இ)ரகசிய்ம் ! பஞ்சை மிஞ்சும் பிஞ்சுப் பாதம் பறித்தது ஒரு சாண் ஆழமும் இல்லை ! […]

Read More

வெற்றி படி…!

அப்படி, இப்படி;      அந்தப்படி, இந்தப்படி;               என்றபடிசுற்றியுன்னை  வளைத்தப்படி புதியதாய் ஆதாரம் முளைத்தப்படி மறை கற்று தெளிந்தபடி உன் மூளை மழுங்கும்படி அத படி –  இத படிஎன்றோதும்வழி கேடர்கள்வாதப்படிநம்பி தம்பி!  நீ ஏறிடாதேபாவ படி!   குறை மதியோர்“உணர்வு”களுக்குஇடந்தராதபடிசகாபாக்கள், இமாம்கள், வலிமார்கள்வரலாறு படி! “மத்ஹபின்” அவசியம்படி!  தம்பி! நீஅவசியம் படி! ஈருலக வாழ்வுசிறக்கஅவசியமதைபற்றி பிடி! அந்த வெற்றி படி  உனை கரைசேர்க்கும்ஞான படி! – சொர்க்கத்தின்ஏணி படி! மெய் நிலைகண்ட ஞானியும்பின்பற்றிஏற்றம் கண்ட படி! கண்டபடி, தன் […]

Read More

சோம்பலை விலக்கு; வெற்றியே இலக்கு

  இலக்கினைப் பார்த்து வாழ்வினை நகர்த்து           இடைவரும் சோம்பலை யொழித்து கலக்கமே யின்றி யிலக்கினைப் பற்றிக்       களத்தினு ளிறங்கினால் வெற்றி விலக்கிடு ஐயம் யாவுமே துணிந்து       விதைத்திடு மனத்தினுட் பதிந்து துலங்கிடும் புதிய வழிகளும் உன்னால்       துவக்கிடுப் புள்ளியும் முன்னால்     நோக்கியே தேவை யுணர்ந்திட வேண்டும்           நோக்கமும் முடிவுறும் நாளை ஊக்கமாய்த் தெரிவு செய்திட வேண்டும்            ஊறுந்தடை விலகவும் வேண்டும்            ஆக்கமும் குறையக் காரணம் என்ன […]

Read More

உறுதியான நம்பிக்கையே வெற்றி வாழ்வின் அடித்தளம்

உறுதியான நம்பிக்கையே வெற்றி வாழ்வின் அடித்தளம் (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)  ஒரு கட்டிடம் எழுப்ப அடித்தளம் அவசியம். அதே போன்று வாழ்க்கையில் முன்னேற உறுதியான நம்பிக்கையே முக்கியம் என்ற கருத்தினை வலியுறுத்தி இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.  இன்றைய நவீன உலகம் போட்டி நிறைந்தது. அதில்; யார் சவால்களை சமாளித்து எதிர்நீச்சல் போடுகிறார்களே அவர்கள் தான் வெற்றிக் கனியினை பறிக்க முடியும். யார் அடுக்கடுக்கான தோல்விகளை சந்தித்து சோர்வடைகிறார்களோ அவர்கள்  வெற்றிப் பாதையினை கடக்க […]

Read More