முதுகுளத்தூரில் சிறந்த விவசாயி விருது வழங்கும் விழா – எம்.எல்.ஏ. முருகன், டாக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாய ஆர்வலர் பயிற்சி மற்றும் சிறந்த விவசாயி விருது வழங்கும் விழா 20.08.2011 சனிக்கிழமை கால்நடை மருந்தகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு. முருகன் அவர்கள் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசாக ரூபாய் 4000 ஐ வழங்கி கௌரவித்தார். முதுகுளத்தூர் திடலைச் சேர்ந்த […]

Read More

இசாருதீனின் “மழை நதி கடல்” வெளியீட்டு விழா

ஜுன் 30 ந் தேதி நடந்த சகோதரர் இசாருதீனின் “மழை நதி கடல்” வெளியீட்டு விழாவில்  நான் வாசித்த கவிதை மற்றும் இம்தியாஸ், பக்ருதீன் பேச்சுக்கள் எனது நண்பர் தன் படக்கருவியில் பதிவு செய்து வைத்திருந்தார்.  மற்ற நிகழ்ச்சிகளை பதிவு செய்யவில்லை.  என் என்று ஓசியில் வாங்கு எனக்கு கேட்க துணிச்சல் இல்லை.  அதனால் கிடைத்ததை YOU TUBE-இல் பதிவு செய்கிறேன்.  சாஜஹான் என்னை பற்றிய நீண்ட (புகழுரை) அறிமுகம் கொடுத்தார். அதிலும் ஒரு பகுதியே பதிவு […]

Read More

பிரான்சு கம்பன் கழகம் – பத்தாம் ஆண்டு விழா

அன்புடையீர்! இனிய நல் வாழ்த்துகள். பிரான்சு கம்பன் கழகம் தன் பத்தாம் ஆண்டு விழாவை வரும்  ஐப்பசி   (நவம்பர்) த்  திங்கள் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது. இதன் தொடர்பாகக் 1 கம்பன் விழா மலர் வெளியிடப்படும். அதில் இடம் பெற மரபுக்  கவிதைகள்  வரவேற்கப்படுகின்றன . நிபந்தனைகள் : தலைப்பு : தங்கள் விருப்பம் பொருள் : கம்பன்  (கம்பனின் காவியம், பாத்திரங்கள், கவித்திறம்   …) பேரெல்லை   : நாற்பது வரிகளுக்கு மிகாமல்.(அல்லது  4 விருத்தங்கள் / […]

Read More

அஜ்மானில் முதுகுள‌த்தூர்.காம் மூன்றாம் ஆண்டு துவ‌க்க‌ விழா

அஜ்மானில் முதுகுள‌த்தூர்.காம் மூன்றாம் ஆண்டு துவ‌க்க‌ விழா அஜ்மான் : அஜ்மானில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் முதுகுள‌த்தூர்.காம் ( www.mudukulathur.com ) இணைய‌த்த‌ள‌த்தின் மூன்றாம் ஆண்டு துவ‌க்க‌ விழா ஹ‌மீதியா பூங்காவில் 28.11.2009 ச‌னிக்கிழ‌மை ந‌டைபெற்ற‌து. துவ‌க்க‌மாக‌ மார்க்க‌ ஆலோச‌க‌ர் சீனி நைனார் தாவூதி இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். துணைத்த‌லைவ‌ர் ச‌ம்சுதீன் த‌லைமை தாங்கினார். அவ‌ர் த‌ன‌து உரையில் முதுகுள‌த்தூர்.காம் வ‌லைத்த‌ள‌ம் மூல‌ம் ஆற்றி வ‌ரும் ப‌ணிக‌ளை விவ‌ரித்தார். க‌ல்வி ம‌ற்றும் ப‌ல்வேறு த‌க‌வ‌ல்க‌ளை உல‌கெங்கிலும் வாழ்ந்து வ‌ரும் […]

Read More