வக்பு வாரிய தலைவருக்கு பாராட்டு விழா

இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஏற்பாட்டில் கடலாடி மற்றும் முதுகுளத்தூர் கமுதி வட்டார முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பங்கேற்ற நவாஸ் கனி எம்பி நன்றி தெரிவித்தல் மற்றும் வக்பு வாரிய தலைவருக்கு பாராட்டு விழா ஐக்கிய ஜமாத் மாவட்ட தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜகான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கடலாடி வட்டார ஐக்கிய ஜமாத் தலைவரும். மாவட்ட ஐக்கிய ஜமாத் துணைத் தலைவருமான ஹாஜி.டி.எம் அப்துல் முத்தலிபு. முதுகுளத்தூர் கமுதி வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் […]

Read More

பரமக்குடி Z4 நிறுவனத்தாரின் கடைதிறப்புவிழா

பரமக்குடி Z4 நிறுவனத்தாரின் கடைதிறப்புவிழா 08-11-2024 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக இளையான்குடி ரஷீதிய்யா அரபுக்கல்லூரியின்முதல்வர் அஷ்ஷைகு முஹம்மது ராஜுக் மன்பயீ ஹஜ்ரத், முதுகுளத்தூர் பெரியபள்ளிவாசல் தலைமை இமாமும், மாநில மன்பயீ பேரவை பொருளாளருமான அஹமதுபஷீர்சேட் ஹஜ்ரத் கலந்துகொண்டார்கள். இவ்விழாவை பரமக்குடி பன்னூலாசிரியர் அக்பர்பாதுஷா மன்பயீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். தேரிருவேலி தலைமை இமாம் அலி பாதுஷா மன்பயீ வரவேற்புரை நிகழ்த்தினார். பரமக்குடி கீழப்பள்ளிவாசல் தலைமை இமாம் ஜலாலுதீன் மன்பயீ நன்றியுரை கூறினார். இறுதியாக […]

Read More

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கும் உயர் கல்வி உதவி வழங்கும் விழா

தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கும்700 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான உயர் கல்வி உதவி வழங்கும் விழா

Read More

அஜ்மானில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

அஜ்மானில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா அஜ்மான் :அஜ்மான் இந்திய சங்கம், இந்திய துணை தூதரகத்துடன் இணைந்து ஆசிரியர் தினத்தையொட்டி விருது வழங்கும் விழா நடந்தது.மூன்றாவது ஆண்டாக நடந்த இந்த விழாவுக்கு சங்க தலைவர் அப்துல் சலா தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக இந்திய துணை தூதர் சதீஷ் குமார் சிவன் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.துபாய் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கல்வி இயக்குநர் டாக்டர் ராம்சங்கர், அஜ்மான் டெல்லி பிரைவேட் பள்ளிக்கூட முதல்வர் […]

Read More

ஆசிரியருக்கு பாராட்டு விழா

அகில இந்திய ஒலிம்பிக் சைக்கிள் போட்டி அசோசியேஷன் தலைவர்  ஓம்பிரகாஷ் சிங் தலைமையில் மாநில நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவராக முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி  இயக்குநர் ஆர். ஜான்சன் கலைச்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை அகில இந்திய செயலர் ஓம்பிரகாஷ் சிங், மாநிலத் தலைவர் என். ராமச்சந்திரன், செயலர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் ஏ.பி.எஸ். ராஜா, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பிரபாகரன், மு. முருகன் எம்.எல்.ஏ., பள்ளித் தாளாளர் எம். அன்வர், […]

Read More

பள்ளி ஆண்டு விழா

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பள்ளிவாசல் நர்சரி பள்ளி ஆண்டு விழா நடந்தது. பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் காத்ரமைதீன் தலைமையில் நடந்தது. மேல்நிலைபள்ளி தாளாளர் அன்வர், துவக்கபள்ளி தாளாளர் ஹபீப் முகம்மது முன்னிலை வகித்தனர். நர்சரி பள்ளி தாளாளர் பாசில் அமீன் வரவேற்றார். விளையாட்டு, மாறுவேட போட்டியில்வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் சூசைதாஸ், வட்ட வழங்கல் அதிகாரி சபீதாபேகம் பலர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் வாசுகி நன்றி கூறினார்

Read More

முதுகுளத்தூரில் பள்ளி ஆண்டு விழா

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேனிலைப் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று மாணவ, மாணவிகளுக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன. மண்டல மற்றும் மாவட்ட, வட்டார அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசளிப்பு விழா, பெரிய பள்ளிவாசல் முஸ்லீம் ஜமாத் தலைவர் எஸ்.எம்.கே.காதர் மைதீன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தலைவர்கள் எம்.முகம்மது இப்ராகிம், எம். கே.முகம்மது இப்ராகிம்,  அயிரை […]

Read More

பரமக்குடியில் பரிசளிப்பு விழா

பரமக்குடி, இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் சார்பாக 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவ-மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா பரமக்குடி, இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் சார்பாக பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இஸ்லாமிய மாணவ-மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா பரமக்குடி ராஜா திருமண மஹாலில் 07.07.2012 அன்று வெகு சிறப்பாக […]

Read More

துபாயில் கவியரசு கண்ணதாசன் விழா

துபாய் : துபாயில் 06.07.2012 வெள்ளிக்கிழமை காலை 10.00மணிக்கு (சிவ்ஸ்டார் பவன், கராமாவில் – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்) சார்பில்கவியரசு கண்ணதாசன் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் – சாந்திநிலையத்தில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசனின் இறைவன் வருவான்.. அவன் என்றும் நல்வழி தருவான் என்கிற பாடலே இறைவணக்கப் பாடலாய் செல்வி ஆனிஷாவால் பாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களையும் சிறப்பு விருந்தினர்களையும் தனக்கே உரித்தான பாணியில் கவிஞர் கீழைராஸா வரவேற்றார். வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் திரு.லெ. […]

Read More

நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா நூற்றாண்டு விழாவில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு

மதரஸாக்களில் அரசு தலையீட்டை தடுத்து நிறுத்தியது இ.யூ. முஸ்லிம் லீக் உலமா பெருமக்களை கண்ணியப்படுத்துவது சமுதாயக் கடமை நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா நூற்றாண்டு விழாவில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு முஸ்லிம்களை உண்மை யான முஸ்லிம்களாக வாழச் செய்யும் வழிகாட்டிகள் சங்கைக்குரிய உலமா பெருமக்கள்தான். அவர் களை கண்ணியப்படுத்த வேண்டியது சமுதாயத்தின் கடமை என காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட் டார். தஞ்சை மாவட்டம் மயிலாடு […]

Read More