வாழ்க்கையை விழுங்கும் வளைகுடா

  http://www.vkalathur.com/story.php   பிரிக்கப்படாத கடிதம்   வளைகுடாவில் வாழும் சிலபேர் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று அறிந்திருந்தாலும்,. தாடிவெலுப்பதும் நாடி தளர்வதும் கூட அறியாதவர்களாகவே பலபேர் தனக்குள்ளே உள்ள மாற்றங்களை கூட அறியாதவராகவே வெளிநாட்டு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இரவுவருவது எதற்காக என்று கேட்டால் “ ஓய்வு எடுப்பதற்காகவும்,மறுநாள் காலை பணிக்கு செல்வதற்காகவும்”. என்கிற அளவுக்கு வாழ்ந்து வருவது வருதத்திற்க்கு உரியதாக இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று யோசித்தால்………….     “மகன் […]

Read More

வாழ்க்கை என்னும் ஓடம்-ஜப்பான் ஒரு படிப்பினை!

  (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி,பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)   10.3.2011 இரவு 8.30 மணிக்கு ஆஸ்திரேலியாவின் தொலைக்காட்சி(ஏ.யு.எஸ்) நிலையம் 22.2.2011 அன்று நியூஜிலாந்து நாட்டின் கிரைட்சர்ச் நகரில் நடந்த நில நடுக்கத்தினைத்தின் தொடர்பாக உலகின் நில அமைப்பு சம்பந்தமான ‘ஹை எர்த் மேட் அஸ்’ அதாவது நம்மை எப்படி நில அமைப்பு வடிவமைத்தது என்ற டாக்குமெண்டரியினை ஒளிபரப்பி அமெரிக்காவில் கலிபோர்னியா-நவேடா-அரிசோனா மாநிலங்களில் உள்ள கொலோரடா நதியும் அதன் தாக்கத்தால் ஏற்பட்ட பாறைகள் அமைப்பான கிரேண்ட் கேன்யன், மெக்ஸிக்கோ […]

Read More

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! பேராசிரியர் கே.எம்.கே.

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! பேராசிரியர் கே.எம்.கே. *- நன்றி மணிச்சுடர் 17-10-2008 பயணம் என்பதே சிரமங்கள் நிறைந்ததுதான். இதை அரபி பழமொழி கூறுவதாக ஆலிம்கள் கூறியுள்ளனர்., ‘ஸஃபரு என்னும் அரபிச் சொல்லுக்குப் பயணம் எனப் பொருள் கூறப்படுகிறது. இந்தச் சொல்லில் இருந்துதான் ஆங்கிலச் சொல்லான *suffer* வந்தது எனக் கூறுவோரும் உள்ளனர். இதற்குச் சிரமப்படுதல் என்று பொருளாகும். ஆனால், சிரமம் வரும் என்று நினைத்து எவரும் வாழ்க்கையை நடத்துவது இல்லை. பயணம் போகிறோம், எல்லாமும் நன்மையாகவே […]

Read More