துபாயில் முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு நூல் இர‌ண்டாம் பாக‌ம் வெளியீட்டு விழா

துபாய் : துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவை எழுத்தரசு ஏ.எம்.ஹனீப் எழுதிய‌ முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு இர‌ண்டாம் பாக‌ம் வெளியீட்டு விழா 03-05-2012 வியாழ‌ன் மாலை துபாய் அல் முத்தீனா கராச்சி தர்பார் உணவகத்தில் ந‌டைபெற்ற‌து. விழாவிற்கு அமீரக காயிதேமில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தலைமை வகித்தார். அவ‌ர் த‌ன‌து த‌லைமையுரையில் முத‌ல், இர‌ண்டு பாக‌ங்க‌ளை வெளியிட்ட‌ அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை இனி வ‌ரும் பாக‌ங்க‌ளையும் வெளியிடும். திண்டுக்க‌ல் […]

Read More

தண்ணீரைச் சுமந்து தலை நிமிர்ந்த மிக்கேல் பட்டணம்

தண்ணீரைச் சுமந்து தலை நிமிர்ந்த மிக்கேல் பட்டணம் : வாழ்ந்து காட்டும் வரலாற்றுச் சிறப்பு இந்திய உள்ளாட்சி அமைப்புகளில், பெண்களை ஜவுளிக் கடை அழகு பொம்மையாகப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய ஊராட்சியை, இந்தியாவின் சிறந்த கிராமமாக மாற்றியிருக்கிறார், மிக்கேல் பட்டண ஊராட்சித் தலைவர் ஏசுமேரி. ராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடிக்கும் முதுகுளத்தூருக்கும் இடையில் உள்ளது, மிக்கேல் பட்டணம். அதிக வெப்பமான ஊர். மாவட்டத்தின் பல ஊர்களிலும், குடிநீர் உப்புக் கரிக்க, மிக்கேல் பட்டணத்தில் மட்டும் இனிக்கிறது. […]

Read More

இரத்ததான வரலாறு – டாக்டர் சு. நரேந்திரன்

இரத்தத்தைத் தானமாகக் கொடுக்கலாம் என்பது கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்புதான் அறியப்பட்டது. இதற்காக ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பற்றிய வரலாறு மிகவும் ருசிகரமாகவே உள்ளது. ரோமில் – வீரனாக விரும்புகிறாயா இரத்தத்தை குடி உயிர்வாழ உடலுக்குத் தேவை இரத்தம் என, வரலாற்றுக் காலத்திற்கு முன் அறியப்பட்டிருந்தாலும் ரோமானியர்களில் வீரனாக விரும்பியவர் இரத்தத்தைக் குடித்தனர் என்று கூறப்படுகிறது. இரத்த தான வரலாற்றில் ஒரு சுவையான நிகழ்ச்சி ரோமானியர்களைப் போலவே, இன்னும் சற்றுக் கூடுதலான பலனை, இளமையை மீண்டும் பெற, […]

Read More

கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு

நூல் மதிப்புரை : கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு                   ஒரு குறுங் கலைக்களஞ்சியம் மதிப்புரை செய்தவர் : செ. சீனி நைனா முஹம்மது ஆசிரியர் உங்கள் குரல் மாத இதழ்   கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு’ என்னும் அருநூலைப் பெருமுயற்சி செய்து, தொடர்புடைய எல்லாத் தரப்பினரின் ஒத்துழைப்புடன், சிறப்பாக வெளியிட்டிருக்கிறது, கடையநல்லூர் சிராஜும் முனீர் நற்பணி மன்றம் இடங்கள், காட்சிகள், நிகழ்ச்சிகள், குழுக்கள் பற்றிய 150 படங்கள், 30 ஆவணப்படிகள், பல்வகைச் சிறப்புக்கு உரியவர்களின் நூற்றுக்கு மேற்பட்ட […]

Read More

உலகின் பல அரிய வரலாற்று தகவல்களை அள்ளித் தரும் இணையம்

உலக அளவில் கிடைப்பதற்கு அறிய பல வரலாற்று பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்ட ஒரு அரிய தளம் உள்ளது. விக்கிப்பீடியாவில் கிடைக்காத தகவலே இல்லை என்று சொன்னாலும் இதில் கிடைக்காத பல அறிய வரலாற்று தகவல்களை படத்துடன் நம் கண் முன் காட்சிக்கு வைக்கிறது ஒரு தளம்.இத்தளத்தில் பல வகையான வரலாற்று தகவல்களை எளிதாக தேடி கண்டுபிடிக்கலாம். வரலாற்று தகவல்களை வெறும் எழுத்தாக மட்டும் கொடுக்காமல் படத்துடன் கொடுக்கிறது.குழந்தைகள் செய்யும் ஒவ்வொறு சுட்டியான வேடிக்கையான நடவடிக்கைகளை கூட இத்தளத்தில் […]

Read More

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: துல்கஅதா

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: துல்கஅதா ஹுதைபிய்யா உடன்படிக்கை:       நபி(ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களோடு கஃபத்துல்லா சென்று உம்ரா செய்வது போன்று கனவு கண்டார்கள். இதை நிறைவேற்றும் நோக்கில் தோழர்களிடம் உம்ரா செய்ய தயாராகும்படி அறிவிப்புச் செய்தார்கள்.  ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு, துல்கஅதா மாதத்தில் சுமார் 1400 அல்லது 1500 தோழர்களுடன் உம்ரா செய்ய புறப்பட்டார்கள். நபியவர்களின் வருகையை கேள்விப்பட்ட மக்கத்து குறைஷிகள், உம்ரா செய்ய அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா என்னும் இடத்தில் தங்கி […]

Read More