வயசு வந்து போச்சு
வயசு வந்து போச்சு” (ஒரு முதிர்கன்னியின் முனகல்) வயசு வந்து போச்சு மன்சு நொந்து போச்சு ஆண்டுகள் பெருகிப் போச்சு ஆயுளும் அருகிப் போச்சு உணர்வுகள் கருகிப் போச்சு கண்களும் அருவியாச்சு வரன் பிச்சைக்காரர்களால் சவரன் இச்சைக்காரர்களால் முதிர்க்ன்னி நிலையில் வாழ்ந்தோம் புதிர்ப்பின்னிய வலையில் வீழ்ந்தோம் நரையும் வந்தாச்சு வாழ்க்கை நாடகத் திரையும் விழுந்தாச்சு அலை ஓய்வது எப்போது? நில்லை மாறுவது எப்போது? சாதியும் சவரனும் பிரதிவாதி ஆன போது நீதியும் […]
Read More