கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு

நூல் மதிப்புரை : கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு                   ஒரு குறுங் கலைக்களஞ்சியம் மதிப்புரை செய்தவர் : செ. சீனி நைனா முஹம்மது ஆசிரியர் உங்கள் குரல் மாத இதழ்   கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு’ என்னும் அருநூலைப் பெருமுயற்சி செய்து, தொடர்புடைய எல்லாத் தரப்பினரின் ஒத்துழைப்புடன், சிறப்பாக வெளியிட்டிருக்கிறது, கடையநல்லூர் சிராஜும் முனீர் நற்பணி மன்றம் இடங்கள், காட்சிகள், நிகழ்ச்சிகள், குழுக்கள் பற்றிய 150 படங்கள், 30 ஆவணப்படிகள், பல்வகைச் சிறப்புக்கு உரியவர்களின் நூற்றுக்கு மேற்பட்ட […]

Read More

தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்!

“காதலா, கடமையா?’ – விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில், அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்… “சமீப காலத்தில், நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய, “காதலா, கடமையா?’ என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்த போது, எனக்கு மிக்க மகிழ்ச்சியும், வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுக் குள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கின்றனர் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. இதன் நடை […]

Read More

முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு

மதுரை : முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மதுரையில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வு முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எம். சீனி முஹம்மது, சென்னை கிளை ஜமாஅத் தலைவர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை கிளை ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள் விபரம் வருமாறு : தலைவர்             : எம். கே. […]

Read More

பழு தூக்கும் போட்டியில் ஹிஜாப் அணிந்து புரட்சி செய்யும் முஸ்லிம் கண்மனி!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, ஐ.பீ.எஸ்(ஓ) ‘முக்காடு போட்டிடு முஸ்லிம் பெண்ணே தூய முகத்திற்கு எழில் தரும் முஸ்லிம் பெண்ணே’ என்று இசை முரசு நாகூர் ஹனிபா பாடிய பாடல் இஸ்லாமிய பட்டி தொட்டிகளில்லாம் இன்னும் இனிமையாக ஒளித்துக் கொண்டுள்ளது என்று மகிழ்ந்து இருக்கும் நாம,; அந்தப் பாடல் நவ நாகரீக அமெரிக்காவிலும் புரட்சி செய்கிறது என்றால் சற்று ஆச்சரியமாகத் தானே இருக்குமல்லவா அனைத்து ஈமான்தார்களுக்கும்?  அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தினினைச் சார்ந்த 35 வயதான குல்சூன் அப்துல்லாஹ் […]

Read More

முதுகுள‌த்தூர் முஸ்லிம்க‌ள் நேற்றும் இன்றும்

முதுகுள‌த்தூர் முஸ்லிம்க‌ள் நேற்றும் இன்றும்   அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ் முதுகுள‌த்தூர் முஸ்லிம்க‌ள் நேற்றும் இன்றும் என்ற‌ வ‌ர‌லாற்று ஆய்வு நூல் த‌யாரிக்கும் ப‌ணி மேற்கொள்ள‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. இத‌ற்காக‌ இளையான்குடி டாக்ட‌ர் ஜாகிர் உசேன் க‌ல்லூரி ஓய்வு பெற்ற‌ அலுவ‌ல‌ர் த‌மிழ்மாம‌ணி க‌விஞ‌ர் மு. ச‌ண்முக‌ம் க‌ள‌ ஆய்வில் ஈடுப‌ட்டுள்ளார். இப்ப‌ணிக்கு அனைவ‌ரும் ஒத்துழைப்பு த‌ந்து உத‌விட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். மேலும் ப‌ழைய‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் இருப்பின் அவ‌ற்றினையும் த‌ந்து உத‌விட‌வும். இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ ஆலோச‌னைக‌ள், த‌க‌வ‌ல்க‌ள் வ‌ர‌வேற்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. […]

Read More

விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்

இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு தமிழே எங்கள் மொழியாகும் தன்மானம் எங்கள் உயிராகும். உருவிய வாளுடனும், உறுதிமாறா நேர்மையுடனும் அரேபிய வெளிகளில் போராடிய பெருமானார் அண்ணல் நபிகள் (ஸல்) நிலை நாட்டிய இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லீம் பெருமக்கள் பரங்கியர் சைன்யங்களின் பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் அஞ்சாமல் களங்கண்ட சம்பவங்கள் பல. அவற்றில் வெளிச்சத்திற்கு வந்தவைகள் மிகச்சில. இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. ஆங்கிலேயர்கள் தங்களது சாம்ராஜ்யத்தை மூன்று முஸ்லீம் மன்னர்களின் […]

Read More

திருமாவளவனின் முஸ்லிம் அரசியல், மாற்றமா ஏமாற்றமா?

ஆண்டாண்டு காலமாக அடிமைகளாகவும், கூலிகளாகவும் கைகட்டி நின்ற சமுதாயத்தை, ‘டை’ கட்ட வைத்தவர் அண்ணல் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அடையாளமாக உதித்த அவர், தமது அறிவாலும், ஆளுமையாலும், தலித் மக்களைத் தலைநிமிரச் செய்தார். சாதியின் பெயரால்… மனுநீதியின் பெயரால்… ஒதுக்கப்பட்டு, வதைக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்குச் சமூக நீதியைப் பெற்றுத் தந்தார். இந்துத்துவத்தின் வேருக்கு வெந்நீர் ஊற்றிய அந்தத்தலைவர், தமது இறுதி மூச்சு உள்ளவரை இந்துத்துவ எதிர்ப்பில் தீவிரம் காட்டினார். “இந்துவாகச் சாகமாட்டேன்” என்று சூளுரைத்துச் செயல்படுத்தினார். அந்தப்புரட்சியாளரின் […]

Read More