முஸ்லிம் லீக் நூற்றாண்டு வரலாறு – எழுத்தரசு ஏ.எம்.ஹனீப்
“மூன்று பாகங்கள்” – குறித்த ஓர் அறிமுக ஆய்வு ! இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் பேரியக்கம் என பெருமைப்படத்தக்க முஸ்லிம் லீகின் நூற்றாண்டு கால வரலாறு தொகுக்கப்பட்டு மூன்று பாகங்களாக முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளையினரால் மிகச் சிறந்த முறையில் வெளியிடப்பட்டுள்ளது. ‘வரலாறு அதை எழுதுகிறவர்களின் நோக்கத்தைப் பொறுத்தே அமைகிறது’ என்பார்கள் ! அந்த வகையில் “முஸ்லிம் லீகின் நடமாடும் ‘வரலாற்றுக் கூடம்’ என சிறப்பிக்கப்படும் எழுத்தரசு. ஏ.எம். ஹனீப் அவர்களால் இந்த மூன்று […]
Read More