மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் சேதுகவி ஜவ்வாதுப் புலவரின் கொடுமளூர் முருகன் பதிகம் எனும் தலைப்பில் தமிழ்க்கூடலுரை

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் சேதுகவி ஜவ்வாதுப் புலவரின் கொடுமளூர் முருகன் பதிகம் எனும் தலைப்பில் தமிழ்க்கூடலுரை மதுரை : மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் சேதுகவி ஜவ்வாதுப் புலவரின் கொடுமளூர் முருகன் பதிகம் எனும் தலைப்பில் தமிழ்க்கூடலுரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது ஏ.டி.பி. துரைராஜ் மேல்நிலைப்பள்ளியுடன் இணைந் து நடத்தப்பட்டது. ஆய்வறிஞர் முனைவர் சு. சோமசுந் தரி வரவேற்புரை நிகழ்த்தினார். உலகத்தமிழ்ச் சங்க இயக்குநர் பொறுப்பு முனைவர் ஒளவை அருள் தலைமை தாங்கினார். ஏ.டி.பி. துரைராஜ் […]

Read More

அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முருகனுக்கு வரவேற்பு

முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., புதிய மாவட்ட செயலாளர் முருகனுக்கு பார்த்திபனூரில், அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் மாநில, மாவட்ட, முக்கிய நிர்வாகிகளை சந்தித்து புதிய மாவட்ட செயலாளர் முருகன் வாழ்த்து பெற்றார். முதுகுளத்தூரில் கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கபட்டது. ஒன்றிய செயலாளர்கள் தர்மர் (முதுகுளத்தூர்), பத்மநாதன் (கடலாடி), ஒன்றிய துணை செயலாளர் காட்டுராஜா, கடலாடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி இணை செயலாளர்கள் கதிரேசன், முத்துராமலிங்கம், முன்னாள் ஒன்றிய […]

Read More

முதுகுளத்தூரில் சிறந்த விவசாயி விருது வழங்கும் விழா – எம்.எல்.ஏ. முருகன், டாக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாய ஆர்வலர் பயிற்சி மற்றும் சிறந்த விவசாயி விருது வழங்கும் விழா 20.08.2011 சனிக்கிழமை கால்நடை மருந்தகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு. முருகன் அவர்கள் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசாக ரூபாய் 4000 ஐ வழங்கி கௌரவித்தார். முதுகுளத்தூர் திடலைச் சேர்ந்த […]

Read More