காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

SP-RAMANATHAPURAM Tr. KALIRAJ MAHESH KUMAR , IPS, Officer : 04567-231380 Cell No : 9442208424 / 9600049649 Email : sp.rmd@yahoo.com DSP-MUDUKULATHUR Tr.N.STEPHEN JESU PATHAM Cell No. 9842631976  04576-222208

Read More

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால்…சிக்கல்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் குற்றவாளிகளை உடனடியாக சிறையில் அடைப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதனால் போலீசார்- நர்களிடையே அடிக்கடி ஏற்படும் வாக்குவாதம் மருத்துவமனையை ரணகளமாக்கி விடுகிறது. முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் 11 டாக்டர் பணியிடங்களில் தற்போது மூவர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மக்களுக்கு அவசர சிகிச்சை கிடைப்பதில் பல ஆண்டுகளாக தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் இருக்கும் டாக்டர்களும் பணி நேரத்தில் இருப்பதில்லை. வெளிநோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து தவிக்கின்றனர். மேலும் குற்றவாளிகளை […]

Read More

முதுகுள‌த்தூரில் தொழிற்க‌ல்லூரி ஏற‌படுத்த‌ எம்.எல்.ஏ.விட‌ம் பொதுச்செய‌லாள‌ர் கோரிக்கை

முதுகுள‌த்தூர் : முதுகுள‌த்தூர் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் முருக‌னை ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் பொதுச்செய‌லாள‌ர் ஏ. அஹ்ம‌து இம்தாதுல்லாஹ் 03.09.2011 ச‌னிக்கிழ‌மை காலை மரியாதை நிமித்த‌மாக‌ ச‌ந்தித்து அவ‌ருக்கு ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ ஜ‌மாஅத்தின் சார்பில் வாழ்த்துக்க‌ளைத் தெரிவித்துக் கொண்டார். அப்போது தாலுகா த‌லைந‌க‌ராக‌ விள‌ங்கும் முதுகுள‌த்தூரில் வேலைவாய்ப்பினை எளிதில் பெற‌க்கூடிய‌ வ‌கையில் தொழிற்க‌ல்லூரியினை அர‌சின் சார்பில் ஏற்ப‌டுத்த‌ முய‌ற்சி மேற்கொள்ள‌ வேண்டுகோள் விடுத்தார். மேலும் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் மேற்கொண்டு வ‌ரும் ம‌க்க‌ள் ந‌ல‌ப்ப‌ணிக‌ளுக்கு பாராட்டுக்க‌ளையும், வாழ்த்துக்க‌ளையும் […]

Read More

முதுகுளத்தூரில் சிறந்த விவசாயி விருது வழங்கும் விழா – எம்.எல்.ஏ. முருகன், டாக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாய ஆர்வலர் பயிற்சி மற்றும் சிறந்த விவசாயி விருது வழங்கும் விழா 20.08.2011 சனிக்கிழமை கால்நடை மருந்தகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு. முருகன் அவர்கள் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசாக ரூபாய் 4000 ஐ வழங்கி கௌரவித்தார். முதுகுளத்தூர் திடலைச் சேர்ந்த […]

Read More

முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு

மதுரை : முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மதுரையில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வு முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எம். சீனி முஹம்மது, சென்னை கிளை ஜமாஅத் தலைவர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை கிளை ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள் விபரம் வருமாறு : தலைவர்             : எம். கே. […]

Read More

முதுகுளத்தூரில் பெண்கள் பள்ளி கட்டும் பணி தீவிரம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்திற்குட்பட்ட ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் பெண்களுக்கென பிரத்யேகமாகப் பள்ளிவாசல் கட்டும்பணி துவங்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் மணல் கிடைப்பது சிரமமானதைத் தொடர்ந்து கட்டுமாணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போது இப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இப்பணிகளுக்கு ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் உதவிகளை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. தகவல் உதவி : ஏ. முஹம்மது மூஸா பானு […]

Read More

முதுகுள‌த்தூர் காஜாவுக்கு பெண் குழ‌ந்தை

த‌ம்மாமில் ப‌ணி புரிந்து த‌ற்பொழுது தாய‌க‌த்தில் இருந்து வ‌ரும் எல்.காஜா முஹைதீன் ( த‌/பெ கே.ஹெச். லியாக்க‌த் அலி ) இன்று 04.06.2011 ச‌னிக்கிழ‌மை மாலை ராமநாத‌புர‌த்தில் பெண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து. இவ‌ர் என‌து ச‌ச்சாவின் ம‌க‌ன் ஆவார்.

Read More

முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம்

முதுகுளத்தூர் காந்தி சிலை அருகில் அமைந்துள்ள தாலுகா அலுவலகத்தின் கம்பீரத் தோற்றம். தாலுகா அலுவலகத்தில் கணினி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் மின்னஞ்சல் உள்ளிட்டவைகள் முழுமையாக உபயோகப்படுத்தப்படுகிறதா ? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Read More

பிப்.13 முதுகுளத்தூரில் பெண்கள் தொழுகைப் பள்ளி அடிக்கல் நாட்டு விழா

  முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்திற்குட்பட்ட ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்திற்குச் சொந்தமான இடத்தில் பெண்கள் தொழுகைப்பள்ளி மற்றும் மதரஸா அடிக்கல் நாட்டு விழா இன்ஷா அல்லாஹ் 13.02.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெற இருப்பதாக பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஜனாப் எம். சீனி முஹம்மது தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளார். இப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி வரும் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய […]

Read More

இஸ்லாமிக் பயிற்சி மையம்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இஸ்லாமிக் பயிற்சி மையம், முதுகுளத்தூர்;   இஸ்லாமிக் பயிற்சி மையத்தில் இந்த ஆண்டு முதல் 11,12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் இலவச டியூசன் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதனால் 11,12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பெற்றோர். ஆசிரியர் கூட்டம், ஊளுஊ கம்யூட்டர் சென்டரில் 30.06.2010 புதன் கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் 11,12 ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொள்கின்றனர். அவர்களிடம் நமது நோக்கம் மற்றும் இலக்கு எடுத்துரைக்கப்படவுள்ளது.   இக்கூட்டம் […]

Read More