முதுகுள‌த்தூர் திட‌ல் முஹ‌ம்ம‌து எஹ்யா வ‌ஃபாத்து

  முதுகுளத்தூர் மர்ஹும் A.N.H. அப்துல் காதர் (பஞ்சர்) அவர்கள் மைத்துனர் முதுகுளத்தூர் திடல் ஹாஜி K.O.A. முஹமது எஹ்யா இன்று 03.03.2013 காலை 12.05 மணிக்கு மதுரையில் வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். த‌க‌வ‌ல் உத‌வி : M.முஹமது அப்துல் காதர் MOB-8122403047 மதுரை

Read More

முதுகுளத்தூர் அரசு பள்ளியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

முதுகுளத்தூர், : ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் அவார்டு டிரஸ்ட் சார்பில் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஞானதாஸ் தலைமை வகித்தார். பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பொறியியல், வேளாண்மைதுறை, மீன் வளத்துறை, கலை மற்றும் அறிவியல்துறை, பாலிடெக்னிக் கேட்டரிங், ஐடிஐ உள்ளிட்ட பல்வேறு வகையான மேற்படிப்புகள் தேர்வு செய்யும் வழி முறைகள் குறித்தும் விளக்கப்பட்டன. ரிலையன்ஸ் அறக்கட்டளை செந்தில்குமரன், சுந்தரவேல், கிங்க்ஸ் […]

Read More

முதுகுளத்தூரில் அரசு கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யும் பணி

கடலாடி, முதுகுளத்தூரில் அரசு கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யும் பணி (6 Feb) ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அரசு கல்லூரி துவக்க வேண்டுமென்று எம்.முருகன் எம்.,எல்.ஏ தமிழக முதல்வருக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தார். அந்த கோரிக்கையை முதல்வர் ஏற்று முதுகளத்தூர் மற்றும் கடலாடியிலும் அரசு கல்லூரிகளை துவக்க சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் ஆலோசனையில் பேரில் பரமகுடி கோட்டாட்சியர் குணாளன், […]

Read More

முதுகுளத்தூர் வட்டாட்சியராக மோகன்

ராமநாதபுரத்தில் வட்டாட்சியர்கள் 5 பேர் பணியிடங்களை மாற்றி மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார். ராமநாதபுரம் வட்டாட்சியராகப் பணியாற்றிய அன்புநாதன் ஆட்சியர் அலுவலக மேலாளராகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகப் பணியாற்றிய மோகன் முதுகுளத்தூர் வட்டாட்சியராகவும், முதுகுளத்தூர் வட்டாட்சியராக இருந்த செழியன் ஆட்சியர் அலுவலக சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆட்சியர் அலுவலக மேலாளராகப் பணியாற்றி வந்த கதிரேசன் ராமநாதபுரம் வட்டாட்சியராகவும், ஆட்சியர் அலுவலகத்தில் சமூகப் பாதுகாப்புத் […]

Read More

முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டம்

  முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தினவிழாவினையொட்டி பள்ளிவாசல் பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளி, டி.இ.எல்.சி. உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களது ஊர்வலம் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.      

Read More

முதுகுள‌த்தூர் சித்தீக் த‌க‌ப்ப‌னார் வ‌ஃபாத்து

முதுகுள‌த்தூரைச் சேர்ந்த‌ சித்தீக் இளையான்குடி டாக்ட‌ர் ஜாஹிர் உசேன் க‌ல்லூரியில் விரிவுரையாள‌ராக‌ ப‌ணிபுரிந்து வ‌ருகிறார். இவ‌ர‌து த‌க‌ப்பனார் 27.10.2012 ச‌னிக்கிழ‌மை இர‌வு வ‌ஃப‌த்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் த‌கவ‌ல் உத‌வி : முதுவை தாஹிர் சீனி ஜெராக்ஸ் முதுகுள‌த்தூர்.

Read More

ஜுலை 27, துபாயில் முதுவை ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடக்க இருப்பதாக தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்து சிறப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளார். நிகழ்விடம் மற்றும் பிற விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 050 6944 128 /  050 464 39 77

Read More

கத்தார் முதுவை ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி

கத்தார் : கத்தாரில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பிரமுகர்கள் பங்கேற்ற இஃப்தார் நிகழ்ச்சி ஃபக்ருதீன் அலி அஹமது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மௌலவி சீனி நைனார், அமீன், ஷரீஃப், ஹிதாயத்துல்லா, அனஸ், எஸ்.என். ஃபக்ருதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். For More Photos : http://www.facebook.com/media/set/?set=a.1306904991855.47612.1207444085&type=1&l=4c04c48ee7 தகவல் உதவி : A. Fakhrudeen Ali Ahamed, Deputy Project Manager TKEQ-NDIA Project P.O.Box 47405, Doha,Qatar. +974 66738227

Read More

“ஆறு மாசமா குடிநீர் இல்லை’:அதிகாரிகள் சிறைபிடிப்பு

முதுகுளத்தூர்:ராமநாதபுரம், முதுகுளத்தூர் அருகே காத்தாகுளத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் இல்லாததால், ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகளை, கிராமத்தினர் சிறைபிடித்தனர். முதுகுளத்தூர் காத்தாகுளத்திற்கு சடையனேரியிலிருந்து காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குழாய் பழுதால், ஆறு மாதங்களாக வினியோகம் தடைபட்டது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீர் சேகரித்தனர். அந்த கிராமத்தினர், காத்தாகுளம் கிராமத்தினர் குடிநீர் எடுக்க தடைவிதித்ததால், கடும் அவதிப்பட்டனர். அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லாத நிலையில், நேற்று, ஆய்வுப்பணிக்காக வந்த முதுகுளத்தூர் பி.டி.ஓ., முத்திளங்கோவன், மேற்பார்வையாளர் சேதுபாண்டியை […]

Read More

அமீரக முதுவை ஜமாஅத் நிர்வாகிகள் மாற்றம்

துபாய் : துபாய் அல் முத்தீனா கராச்சி தர்பார் உணவகத்தில் 26.06.2012 செவ்வாய்க்கிழமை மாலை 8 மணிக்கு நடைபெற்ற ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டனர். விரிவான தகவல்கள் விரைவில் …………………

Read More