மவுனம் களைந்தால்.……….…!!!
மா, மா, காய் (அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம் மொட்டின் மவுனம் வாசனையாம் மொழியின் மவுனம் வார்த்தையாம் கொட்டித் தீர்க்கும் மழையுந்தான் கூடும் முகிலின் மவுனந்தான் தட்டிக் கேட்கும் புரட்சிகூட தங்கும் மவுன வெளிப்பாடே மட்டில் பேரா பத்துகளும் மண்ணின் மவுனச் சீற்றமேயாம் அச்ச மூட்டி இறைவனுந்தான் அதிகம் மவுனம் காத்தாலும் எச்ச ரிக்கை மீறும் மனிதனுக்கு எதுவு […]
Read More