நீரிழிவை எதிர்கொள்வது எப்படி ?

Defeating Diabetes is the key to good health Dr. Rajeshkumar Shah, M.D., Consulting Physician and Cardiologist Diabetes is an extremely common disease and in most patients, silent to start with but unfortunately relentless and irreversible disease. Diabetes mellitus (DM), the Latin term means ‘honeyed urine’. Diabetes as a disease was well known to ancient Indian Physicians, […]

Read More

புற்றுநோயை குணமாக்கும் புனித நோன்பு

  மவ்லவீ ஹாபிஃழ் அ. சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ   புற்றுநோய்க்கு மருத்துவமே கிடையாது என ஆரம்பத்தில் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் நவீன காலத்தில் புற்று நோய்க்கும் மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்பது மகிழ்ச்சியான ஒரு செய்தி. புற்று நோய்க்கு மருத்துவம் கண்டறியப்படாத சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ‘அல்குர்ஆனில் எல்லா நோய்க்கும் மருந்து உண்டு’ என வல்ல அல்லாஹ் கூறுவது ஆச்சரியத்தையும், மன நிம்மதியையும் தருகிறது. “இன்னும், நாம் முஃமின்களுக்கு அருளாகவும், அருமருந்தாகவும் […]

Read More

புற்று நோயை குணமாக்கும் எளிய மூலிகை மருத்துவம் !

புற்று நோய் எவ்வளவு கொடூரமானது என்பதை பலரும் அறிந்திருப்போம்.புற்று நோயை குணப் படுத்துவதற்க்கான சிகிச்சைகள் மிகவும் கடினமானதும் செலவு மிகுந்ததும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. இதற்க்கு மாறாக மிகவும் எளிதான பக்க விளைவற்ற ஓர் மூலிகை மருத்துவத்தை தெரிந்துகொள்வோம் .   இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago)என்பவர்.இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். […]

Read More

சித்த மருத்துவம் – பழங்களின் மருத்துவ குணங்கள்

  மாம்பழம் மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது. கொய்யா பழம் சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை […]

Read More

எளிய இயற்கை வைத்தியம் !!!!!

  அன்பார்ந்தவர்களே !!!!!                         பக்க விளைவுகள் இல்லாத, கீழ்க்கண்டவற்றை, முயற்சி செய்து தான் பாருங்களேன் !!!!                         இயற்கையோடு இசைந்த வாழ்வே மிகப் பேரு வாழ்வைத் தரும். 30 Tips for you to try for natural remedy.–SIVA   1. சர்க்கரை வியாதிக்கு […]

Read More

புற்றுநோயை குணப்படுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ஒரு வகை மருந்தை தயாரித்துள்ளனர். இந்த மருந்து புற்று நோயை குணமாக்கும் தன்மை உடையது என் தெரியவருகிறது விஞ்ஞானிகள் எலிக்கு புற்று நோயை உருவாக்கி இந்த மருந்தை 6 மாத காலமாக எலிக்கு செலுத்தி வந்தனர் . எலி உடலில்/ இருந்த புற்றுநோய் செல்கள் அகன்று வீரியத்துடன் கூடிய புதியசெல்கள் உருவாகின, இதில் எலிக்கு புற்றுநோய் முற்றிலும் குணமாகிவிட்டது. ஒட்டக பால் மற்றும் […]

Read More

டெங்கு நோயை ஒழிக்கும் சித்த மருத்துவம்

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்ற சித்தர் கோட்பாடுகளின் படி பருவகால சூழ்நிலைகளில் பூமியில் மாறுபாடுகள் உண்டாகும் போது உடலிலும் மாற்றங்கள் ஏற்பட்டு பூமியின் தட்ப வெட்பங் களுக்கு தகுந்தார் போல் உடல் நிலை மாற்றமடையும். இதில் பல நோய்கள் உடலில் தோன்றி பின் மறைந்து விடும். சில நோய்கள் மட்டும் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்த நிலையில் மிகுந்த பாதிப்புகளை உண்டாக்கிவிடும். அதில் ஒன்றுதான் தற்பொழுது தமிழகத்தை மிரட்டிக்கொண்டு இருக்கும் “டெங்கு காய்ச்சல்”எனும் கொடிய நோயாகும்.இது கொசுவால் […]

Read More

விரதமே மகத்தான மருத்துவம்!

இயற்கை மீதான பேரன்பும் உடல் மீதான அக்கறையும் எந்த வயதிலும் ஒருவரை இளமை குறையாமல் வைத்திருக்கும் என்பதற்குச் சாலச் சிறந்த உதாரணம் நம்மாழ்வார். சிறிய எழுத்துக்களையும் கண்ணாடி இல்லாமல் துல்லியமாகப் படிப்பது, சோர்வே இல்லாமல் பல கிலோ மீட்டர் தூரம் நடப்பது, தோட்ட வேலை, எழுத்துப் பணி, மேடைப் பேச்சு என ஒரு நாளைக்கு 16 மணி நேரம் பம்பரமாகச் சுழல்கிறது நம்மாழ்வாருக்கு. ”75 வயதிலும் எப்படி இப்படி ஒரு சுறுசுறுப்பு?” எனக் கேட்டால், சிறு குழந்தையாகச் […]

Read More

இதயம் சில உண்மைகள்!

1. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி – நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும். 2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும். 3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு […]

Read More