வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர காவல் நிலையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக புகார் மனு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர காவல் நிலையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக புகார் மனு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் விதத்தில் அவதூறாக பேசி வரும் நரசிங்கானந் மற்றும் ராம்கிரி என்கிற பயங்கரவாத கயவர்களை கைது செய்ய வலியுறுத்தி பேரணாம்பட்டு நகர காவல்நிலையத்தில் IUML சார்பாக புகார் மனு கொடுக்கப்பட்டது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் V.முஹம்மத் தையூப் சாஹேப் அவர்கள் தலைமையில்,IUML நகர தலைவர் ஆலியார் உவேஸ் […]

Read More

பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு

பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு ஹெச்.ஜி.ரசூல் மனுநீதிச் சோழனிடம் நேரிடையாக மனுதரவந்த பச்சைவண்ண சிட்டுக் குருவி பெருந்திரள்கூட்டத்தைப்பார்த்து அதிர்ச்சியுற்றது. பத்துவருட நீளமுள்ள வரிசையில் தன்னிடத்தை தக்கவைத்துக் கொள்ள அலைதலுற்றது. முன் நின்ற செண்பகப்பறவையிடம் கேட்ட போது இருபதாண்டு காத்திருப்பு முடிவுற்றதாகக் கூறி கேவலை பதிலாய் சொன்னது. உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கவந்த பார்வையற்ற வண்ணத்துப் பூச்சி பேரிடர் சுழலில் சிக்கிய கதையை தலைவிரிகோலத்தோடு ஒப்பாரியாய் எழுப்பியது. தன் இருப்பிடம் நிர்மூலமாக்கப்பட்டதன் வலியை ஒரு துளி கண்ணீரால் நனைத்துக் கொண்டது […]

Read More