அப்துல் ஹ‌க்கீம்-க்கு பெண் குழ‌ந்தை

முதுகுள‌த்தூர் அப்துல் ஹ‌க்கீம்  – க்கு  ( ஃபாஸ்ட் புட் & பிரியாணி ஹோட்ட‌ல் உரிமையாள‌ர்,& முதுகுள‌த்தூர் முன்னாள் ர‌ஹ்மத் ர‌ளியா டிராவ‌ல்ஸ் உரிமையாள‌ர் )  10.03.12ச‌னிக்கிழ‌மை காலை  11.00 ம‌ணிக்கு   இராம‌நாத‌புர‌ம்  M G ம‌ருத்துவ ம‌னையில்   பெண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து.      தொடர்புக்கு : அப்துல் ஹ‌க்கீம்  முதுகுள‌த்தூர் 0091 94440 62647  

Read More

தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்!

“காதலா, கடமையா?’ – விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில், அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்… “சமீப காலத்தில், நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய, “காதலா, கடமையா?’ என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்த போது, எனக்கு மிக்க மகிழ்ச்சியும், வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுக் குள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கின்றனர் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. இதன் நடை […]

Read More

க‌த்தார் ப‌க்ருதீனுக்கு பெண் குழ‌ந்தை

க‌த்தாரில் ப‌ணி புரிந்து வ‌ரும் ஏ. ப‌க்ருதீன் அலி அஹ‌ம‌துக்கு ( த‌/பெ. தேசிய‌ ந‌ல்லாசிரிய‌ர் எஸ். அப்துல் காத‌ர் ) 20.10.2011 வியாழ‌க்கிழ‌மை மாலை பெண் குழ‌ந்தை ராமநாத‌புர‌த்தில் பிற‌ந்துள்ள‌து. த‌க‌வ‌ல் உத‌வி : ஏ. ஜ‌ஹாங்கீர் பொருளாள‌ர் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம்

Read More

முதுகுளத்தூரில் பெண்கள் பள்ளி கட்டும் பணி தீவிரம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்திற்குட்பட்ட ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் பெண்களுக்கென பிரத்யேகமாகப் பள்ளிவாசல் கட்டும்பணி துவங்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் மணல் கிடைப்பது சிரமமானதைத் தொடர்ந்து கட்டுமாணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போது இப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இப்பணிகளுக்கு ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் உதவிகளை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. தகவல் உதவி : ஏ. முஹம்மது மூஸா பானு […]

Read More

பெண்ணே நீ!

பெண்ணே நீ!   பெண்ணே உனை                      கவிதை என்பார்                      நிலா என்பார்                      நதி என்பார்                      பூமி என்பார்                      மலர் என்பார்                      மயில் என்பார்                      மலை என்பார்                      அன்னம் என்பார்                      புறா என்பார்   உயிரற்றதையும், ஆறறிவில் குறைந்ததையும் உவமானமாகக் காட்டி கவிதைகளில் போற்றுவர் கவிஞர்கள் உன்னை பெண்ணென்று போற்றுவதில்லை நான் சொல்கிறேன் உயிருள்ள பெண்ணே நீ பெண்தான்!                       – சேக் முகமது அலி […]

Read More

முதுகுள‌த்தூர் காஜாவுக்கு பெண் குழ‌ந்தை

த‌ம்மாமில் ப‌ணி புரிந்து த‌ற்பொழுது தாய‌க‌த்தில் இருந்து வ‌ரும் எல்.காஜா முஹைதீன் ( த‌/பெ கே.ஹெச். லியாக்க‌த் அலி ) இன்று 04.06.2011 ச‌னிக்கிழ‌மை மாலை ராமநாத‌புர‌த்தில் பெண் குழ‌ந்தை பிற‌ந்துள்ள‌து. இவ‌ர் என‌து ச‌ச்சாவின் ம‌க‌ன் ஆவார்.

Read More

துபாயில் பெண் கல்வியின் அவசியம் குறித்த கட்டுரைப் போட்டி

துபாய் : துபாயில் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் ’பெண் கல்வியின் அவசியம்’ எனும் தலைப்பில் அமீரக வாழ் தமிழர்களுக்காக கட்டுரைப் போட்டியினை பொதுச்செயலாளர் ஜெஸிலா ரியாஸ் அறிவித்துள்ளார். கட்டுரைகள் தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்படல் வேண்டும். கட்டுரையின் அளவு ஏ4 தாளில் கையால் எழுதினால் 8 பக்கங்களுக்கு மிகாமல், தட்டச்சு செய்திருந்தால் 6 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்- பெண் இருபாலரும் எழுதலாம். கட்டுரை உங்கள் சொந்த படைப்பாக இருத்தல் […]

Read More

பிப்.13 முதுகுளத்தூரில் பெண்கள் தொழுகைப் பள்ளி அடிக்கல் நாட்டு விழா

  முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்திற்குட்பட்ட ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்திற்குச் சொந்தமான இடத்தில் பெண்கள் தொழுகைப்பள்ளி மற்றும் மதரஸா அடிக்கல் நாட்டு விழா இன்ஷா அல்லாஹ் 13.02.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெற இருப்பதாக பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஜனாப் எம். சீனி முஹம்மது தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளார். இப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி வரும் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய […]

Read More