பூப் பூவாய்ப் பூத்திருக்கு பூவுலகில்….!!

படைத்தவன் படைத்த  பாமாலை  பாரெங்கும் பூத்திருக்கும்   பூஞ்சோலை கருப்பையின் கதகதப்பு  அன்னையின் அரவணைப்பு  அத்தனையும் வாடாத பூ மனைவியின் இதழ்  மலரும் சிரிப்பு  மாதுளையின் பூ  கன்னச் சிவப்பு கவரும் ரோசாப் பூ மழலையின் மாசிலாப் புன்சிரிப்பு மல்லிகைப் பூ நண்பனின் நட்பு  நாளும் பாதுகாப்பு அரிதாய்ப் பூக்கும்  குறிஞ்சிப் பூ உறவுகள் என்பது கதம்பப் பூ அத்தனைக்கும்  ஆணிவேர் அன்பு ஆனால், கல்லின் மீது  பூ வீசியவர்கள் முதன் முதலாய்  ஒரு பூவின் மீது […]

Read More

அமைதி காப்போம்! அன்புமலர் பூக்கச் செய்வோம்! -கே.எம்.கே..

பாபரி மஸ்ஜித் பிரச்சினை இன்று நேற்றல்ல, நூறாண்டுகளுக்கு மேலாகவே இருந்து வந்துள்ளது. 1992 டிசம்பர் 6-க்குப் பிறகு முந்தைய வழக்குகள் – வாதங்கள் – வரலாறுகள் யாவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பாபரி மஸ்ஜிது இடிப்பு விவகாரமே புதிய வரலாறாகவும், புதுப்புது பூகம்பங்கள் தோற்றுவிக்கும் பூதமாகவும் மாறி விட்டது. பாபரி மஸ்ஜித் – ராமஜென்ம பூமி விவகாரம் என்றாலே நாட்டு மக்கள் உள்ளுக்குள் வெறுப்படை கிறார்கள். இதைப் பற்றிப் பேசினாலே நகரப் புறத்தவர் மட்டுமல்ல, இன்றைக்கு நாட்டுப்புறத்து மக்களும் […]

Read More