பாஸ்மதி அரிசியின் பிதாமகன்

அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன்   ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாயை அன்னியச் செலவாணியாக ஈட்டித்தருகிறது பாஸ்மதி அரிசி. இதில் அதிக மகசூல் தரும் பூஸா பாஸ்மதி மட்டும் ஆயிரம் கோடியைத் தருவது பலரும் அறிந்த செய்தி. ஆனால், இந்த ரகத்தை உருவாக்குவதற்காக இருபதாண்டு காலம் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தமிழர் ஒருவர் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் நெல் ஆராய்ச்சியில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியாகத் திகழும் இ.ஏ.சித்தீக் (74) சூஃபி பெண் […]

Read More