பாளையங்கோட்டையில் பக்கீர்கள் நடத்திய சுதந்திர போர்
அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன் முழங்காலுக்குக் கீழே தொங்கும் வெள்ளை ஜிப்பா, வேட்டிக்குப் பதிலாக கைலி எனப்படும் சாரம். முக்கோண வடிவில் மடித்து இரண்டு தோளிலுமாக தொங்கும் துண்டு. தலையிலே பெரிய பச்சை தலைப்பாகை. கழுத்தில் நெல்லிக்காய் அளவிலான மணிகள் கோர்த்த மாலை, தாடி கையில் டேப் என்னும் இசைக்கருவி. தோளிலே அரிசி வாங்குவதற்கான ஒரு ஜோல்னா பை, டேப்பைக் காதுக்கு நேராக உயர்த்தி அடித்துக் கொண்டு தெருவில் பாட்டுப் பாடிக்கொண்டு வரும் இஸ்லாமியப் […]
Read More