வக்பு வாரிய தலைவருக்கு பாராட்டு விழா

இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஏற்பாட்டில் கடலாடி மற்றும் முதுகுளத்தூர் கமுதி வட்டார முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பங்கேற்ற நவாஸ் கனி எம்பி நன்றி தெரிவித்தல் மற்றும் வக்பு வாரிய தலைவருக்கு பாராட்டு விழா ஐக்கிய ஜமாத் மாவட்ட தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜகான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கடலாடி வட்டார ஐக்கிய ஜமாத் தலைவரும். மாவட்ட ஐக்கிய ஜமாத் துணைத் தலைவருமான ஹாஜி.டி.எம் அப்துல் முத்தலிபு. முதுகுளத்தூர் கமுதி வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் […]

Read More

ஆசிரியருக்கு பாராட்டு விழா

அகில இந்திய ஒலிம்பிக் சைக்கிள் போட்டி அசோசியேஷன் தலைவர்  ஓம்பிரகாஷ் சிங் தலைமையில் மாநில நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவராக முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி  இயக்குநர் ஆர். ஜான்சன் கலைச்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை அகில இந்திய செயலர் ஓம்பிரகாஷ் சிங், மாநிலத் தலைவர் என். ராமச்சந்திரன், செயலர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் ஏ.பி.எஸ். ராஜா, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பிரபாகரன், மு. முருகன் எம்.எல்.ஏ., பள்ளித் தாளாளர் எம். அன்வர், […]

Read More