பராமரிப்பின்றி அழியும் ஆறு, கண்மாய்கள் கேள்விக்குறியாகும் விவசாயத்தால் கவலை

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் பராமரிப்பின்றி ஆறுகள், கண்மாய்கள் அழிந்து, கேள்விக்குறியாகும் விவசாயத்தால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். முதுகுளத்தூர் தாலுகாவில், 267 கிராமங்களில் உள்ள 182 கண்மாய்கள் மூலமாக, 6,046 எக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த நிலங்களுக்கு பிரதான ரகுநாதகாவிரி ஆறு, 995 மீ., நீளம் கொண்ட முதுகுளத்தூர் பெரிய கண்மாய், கிருதுமால் நதியிலிருந்து பிரிந்து உருவாகும் கூத்தன்கால்வாய் மூலமாக தண்ணீர் கிடைத்து வந்தது. ஆனால் ரகுநாத காவிரி ஆறு, முதுகுளத்தூர் பெரிய கண்மாய்கள் போதிய மராமத்து செய்யாததாலும், 10 […]

Read More

பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?

1. . பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும். 2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும். 3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும். 4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. […]

Read More