துபையில் பணி வாய்ப்பு – ஒரு பார்வை

  –    முதுவை ஹிதாயத் –   துபை – பெரும்பாலான இளைஞர்களின் கனவு நகரம். உலகில் வளர்ந்து வரும் முன்னணி நகர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராய் உயர்ந்து நிற்கும் துபையும் ஒன்று. வளைகுடா நாடுகளின் பெரும்பாலான நகரங்கள் எண்ணெய் வளம் மற்றும் அவை சார்ந்த தொழில்துறை நம்பியிருந்தாலும் துபை எண்ணெய் வளம் சார்ந்த தொழில்துறை மட்டுமல்லாது பல்வேறு பிற தொழில்துறைகளில் உயர்ந்து நிற்கிறது. பன்னாட்டுத் தொழிலதிபர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் முகமாக Free […]

Read More

கிடப்பில் முதுகுளத்தூர் “ரிங்ரோடு’ பணி ஒருவழிபாதையால் போக்குவரத்திற்கு சிக்கல்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் “ரிங் ரோடு’ அமைக்கும் பணி ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்காலிக ஒரு வழிபாதையால், போக்குவரத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறுகலான மாட்டுவண்டி பாதையில், முதுகுளத்தூரில் இருந்து கடலாடிக்கு போக்குவரத்து நடந்து வருகிறது. இதில் லாரி, பஸ்கள் சென்றால், எதிரே வரும் டூவீலர்கள் ஒதுங்க கூட வழியில்லை. இந்த சிக்கல், 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே நீடிக்கிறது. மேலும், முதுகுளத்தூர் பஜார் ரோடுகள் குறுகியதாக இருப்பதால், நகருக்குள் வாகனங்கள் வந்து சாயல்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரிக்கு செல்வதில் பெரும்பாடாக இருக்கிறது. […]

Read More

மாபெரும் மறுமலர்ச்சிக்குரிய மகத்தான பணி — (சையிது நிஜாமி ஷாஹ் நூரி பாக்கவி)

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் முஸ்லிம் லீக் மேடைகள்தோறும் திருக்குர்ஆனின் ஒரு வசனத்தை தவறாமல் முழங்கி வந்தார்கள் “வஅதஸிமூ பிஹப்லில்லாஹி ஜமீஆ … அல்லாஹ்வின் (ஈமான் சார்ந்த ஒற்றுமை) கயிற்றை ஒன்றுபட்டு பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்பதே அவ்வசனமாகும். அல்லாஹ்வின் உத்தரவு என்ற நன்நம்பிக்கை (ஈமான்) அடிப்படையிலும் சமூகத்தை முன் நிறுத்தும் அரசியல் பாட்டையில் வழி நடத்துபவரின் கலப்பற்ற ஆதங்கம் என்ற ரீதியிலும் இது மிக அவசியமான அறைகூவல் அழைப்பாகும். இந்த அழைப்பு ஏற்கப்பட்டு சமுதாயத்தில் […]

Read More

வளர்ச்சி பணிகளுக்கு பாடுபடுவேன்: முதுகுளத்தூர்பேரூராட்சி அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

முதுகுளத்தூர்:””முதுகுளத்தூர் பேரூராட்சியில் வளர்ச்சி பணிகளுக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் பாடுபடுவேன்,” என பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரா கூறினார். முதுகுளத்தூர் பேரூராட்சியில் தேர்தல் உதவி அலுவலர் ராமச்சந்திரனிடம் மனுத்தாக்கல் செய்த இவர் கூறியதாவது: அனைத்து வார்டுகளிலும் பாரபட்சமின்றி அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவேன். அனைத்து தெருக்களிலும் தினமும் காவிரி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யபடும். சுகாதாரத்தை காக்கும் வகையில் அனைத்து தெருக்களிலும் நவீன தொழில்நுட்ப வசதியுடன் குப்பை தொட்டிகள் அமைக்கபடும். அனைத்து தெருக்களிலும் சோடியம் […]

Read More

ஊடகத்துறை ஒரு புனிதமான பணி

முஸ்லிம் மீடியா போரத்தின் 15ஆவது வருடாந்த மாநாடு கடந்த 26.03.2011, சனிக்கிழமை கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்றது. அதில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க்  ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்களின் உரையின் எழுத்தாக்கத்தை வாசகர்களுக்கு வழங்குகிறரோம். உலக அரங்கிலே பல வேகமான மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்ற ஒரு கால கட்டத்தில் நானும் நீங்களும் இருக்கிறரோம். குறிப்பாக அரபுஇஸ்லாமிய உலகிலே எழுச்சி, புரட்சி, கிளர்ச்சி என்ற பெயர்களில் பாரிய பல மாற்றங்கள் […]

Read More

ஊடகத்துறை ஒரு புனிதமான பணி

http://tamilislamicvision.blogspot.com/2011/04/15.html முஸ்லிம் மீடியா போரத்தின் 15ஆவது வருடாந்த மாநாடு கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்றது. அதில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்களின் உரையின் எழுத்தாக்கத்தை வாசகர்களுக்கு வழங்குகிறோம். உலக அரங்கிலே பல வேகமான மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்ற ஒரு கால கட்டத்தில் நானும் நீங்களும் இருக்கிறோம். குறிப்பாக அரபுஇஸ்லாமிய உலகிலே எழுச்சி, புரட்சி, கிளர்ச்சி என்ற பெயர்களில் பாரிய பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்ற […]

Read More