தமிழில் அறிவியல் படித்தால் ..!
க. சுதாகர் “பள்ளி இறுதி ஆண்டு வரை தமிழில் படித்த அறிவியல் மிக ஆழமாகப் பதிந்திருக்கிறது. அறிவியலை தமிழில் படிப்பது என்பது மிகச்சிறந்த புரிதலுக்கு வழிவகுக்கும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமன்று, நேரடியான பட்டறிவுமாகும்.” என்று இணையத்தில் நடராஜன் என்னும் அன்பர் எழுதியதை ஏற்று உறுதிப்படுத்தி வந்த கட்டுரை இது. அன்பின் நடராஜன் ! சரியாகச் சொன்னீர்கள். தமிழில் படிப்பதில் புரிதல் எளிதாகியிருந்தது. நான் தமிழ்ப் பள்ளியில் பயின்றவன். பத்தாம் வகுப்பு […]
Read More